LOGO

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் [Sri varadaraja Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வரதராஜப்பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி - 635 117 ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
  ஊர்   சூளகிரி
  மாவட்டம்   கிருஷ்ணகிரி [ Krishnagiri ] - 635 117
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மேற்குபார்த்த இந்த பெருமாள்கோயிலில் உத்ராயண காலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது.ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்கு சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர்.பஞ்சபாண்ட வர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த பெருமாளை தமிழக திருப்பதி என்று அழைக்கப்படுகிறார். அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் "ஐந்து குண்டு' என்ற ஐந்துகுன்றுகள் உள்ளன.மேலும் இந்த மலையைப்பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.
ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது.  தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இந்த  வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார்.

     மேற்குபார்த்த இந்த பெருமாள்கோயிலில் உத்ராயண காலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது.ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்கு சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர்.பஞ்சபாண்ட வர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான்.

     ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த பெருமாளை தமிழக திருப்பதி என்று அழைக்கப்படுகிறார். அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் "ஐந்து குண்டு' என்ற ஐந்துகுன்றுகள் உள்ளன.மேலும் இந்த மலையைப்பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.

     ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது.  தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இந்த  வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் ஓசூர், அத்திமுகம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஓசூர் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் கல்லுக்குறிக்கை , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் பாகலூர் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வேப்பஞ்சேரி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் கேதவரம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சத்யதேவர் திருக்கோயில் அன்னாவரம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வாடபல்லி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சில்கூர் , கிருஷ்ணகிரி

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     அம்மன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     முனியப்பன் கோயில்
    சடையப்பர் கோயில்     பாபாஜி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    திவ்ய தேசம்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     அறுபடைவீடு
    சேக்கிழார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அய்யனார் கோயில்     வள்ளலார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்