LOGO

அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu offered worship at Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வெங்கடேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் மெஹதிப்பட்டினம் சில்கூர் ரெங்கா ரெட்டி மாவட்டம், ஐதராபாத் ஆந்திரா மாநிலம்.
  ஊர்   சில்கூர்
  மாநிலம்   ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் 
களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.இங்கு பெருமாளை 11, 108, 1008 முறை பிரதட்சிணம் செய்வதென்பது 
முக்கியமான வேண்டுதலாக இருக்கிறது. கோயில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள். அதில் 
108 அல்லது 1008 கட்டங்கள் உள்ளன. எண்ணிக்கையை எளிதாக்க, ஒவ்வொரு பிரதட்சிணம் வந்த பிறகும் ஒரு கட்டத்தில் துளை போட வேண்டும். 
இளைஞர் கூட்டம் இப்படிக் கையில் அட்டையை வைத்துக் கொண்டு பிரதட்சிணம் வருவது கண்கொள்ளாக் காட்சி. முதலில் 11 பிரதட்சிணம் செய்து 
வேண்டுதலை பெருமாளிடம் வைக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் 108 அல்லது 1008 முறை பிரதட்சிணத்தை வேண்டிக்கொண்டபடி 
செய்கிறார்கள். கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. சர்வாலங்காரனாய் அபய வரத ஹஸ்தத்துடன் தேவியர்கள் சமேதராகக் காட்சி தருகிறார் 
பாலாஜி. பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் 
அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.

பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.இங்கு பெருமாளை 11, 108, 1008 முறை பிரதட்சிணம் செய்வதென்பது முக்கியமான வேண்டுதலாக இருக்கிறது. கோயில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள்.

அதில் 108 அல்லது 1008 கட்டங்கள் உள்ளன. எண்ணிக்கையை எளிதாக்க, ஒவ்வொரு பிரதட்சிணம் வந்த பிறகும் ஒரு கட்டத்தில் துளை போட வேண்டும். இளைஞர் கூட்டம் இப்படிக் கையில் அட்டையை வைத்துக் கொண்டு பிரதட்சிணம் வருவது கண்கொள்ளாக் காட்சி. முதலில் 11 பிரதட்சிணம் செய்து வேண்டுதலை பெருமாளிடம் வைக்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேறியவுடன் 108 அல்லது 1008 முறை பிரதட்சிணத்தை வேண்டிக்கொண்டபடி 
செய்கிறார்கள். கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. சர்வாலங்காரனாய் அபய வரத ஹஸ்தத்துடன் தேவியர்கள் சமேதராகக் காட்சி தருகிறார் பாலாஜி. பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    தியாகராஜர் கோயில்     காலபைரவர் கோயில்
    நவக்கிரக கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     பாபாஜி கோயில்
    அம்மன் கோயில்     சிவாலயம்
    மாணிக்கவாசகர் கோயில்     முருகன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பிரம்மன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     அய்யனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்