LOGO

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில் [Sri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy TempleSri venugopalan to Parthasarathy Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வேணுகோபால பார்த்தசாரதி,செம்பொன்ரங்க பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம் - திருவண்ணாமலை மாவட்டம்
  ஊர்   செங்கம்
  மாவட்டம்   திருவண்ணாமலை [ Tiruvannamalai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     ராமர் வழிபட்ட பெருமாள் கோயில். கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார்.பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக் கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.ஏழை ஒருவனது தோஷத்தைப்போக்கி அவனுக்கு புதையலை காட்டிய வள்ளல் இந்த பெருமாள். சங்க காலத்தில் செங்கம் நகரை "செங்கண்' என அழைத்தனர்.

     இதை திம்மப்பன் ஆட்சி செய்த போது, "தளவா நாயக்கன்' என்ற குறுநில மன்னன் கப்பம் வசூல் செய்ய செங்கண் நகருக்கு வந்திருந்தான். அப்போது இவனும் இவனது குடும்பத்தினரும் கட்டியதே இக்கோயில்.700 ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கும் 60 அடி தொலைவிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சுரங்கப்பாதை இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் மன்னர்கள் இந்த பாதையை பயன்படுத்தி உள்ளனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு , திருவண்ணாமலை
    அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் பொன்னூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் ஆரணி , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் தேவிகாபுரம் , திருவண்ணாமலை
    அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில் இஞ்சிமேடு , திருவண்ணாமலை
    அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில் பர்வதமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நார்த்தம்பூண்டி , திருவண்ணாமலை
    அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் நெடுங்குணம் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் களம்பூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு யோகிராம்சுரத்குமார் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     முருகன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சடையப்பர் கோயில்
    நவக்கிரக கோயில்     சாஸ்தா கோயில்
    அம்மன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    எமதர்மராஜா கோயில்     காலபைரவர் கோயில்
    திவ்ய தேசம்     குருநாதசுவாமி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     விநாயகர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்