LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு !!

கமல் ஹாசன் இயக்கி நடித்த, விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது. 

 

சர்வதேச தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு, கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம் கிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.  

by Swathi   on 12 Nov 2013  0 Comments
Tags: விஸ்வரூபம் 2 ட்ரைலர்   Vishwaroopam 2   Vishwaroopam 2 Trailer   விஸ்வரூபம் 2           
 தொடர்புடையவை-Related Articles
உலகநாயகன் கையாண்ட யுக்தி !! உலகநாயகன் கையாண்ட யுக்தி !!
விஸ்வரூபம் 2-வை முந்தும் உத்தமவில்லன் !! விஸ்வரூபம் 2-வை முந்தும் உத்தமவில்லன் !!
கோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள் - பின் வாங்கப்போவது யார் !! கோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள் - பின் வாங்கப்போவது யார் !!
விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !! விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !!
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு !! விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு !!
லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கபோகும் கமல் !!! லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கபோகும் கமல் !!!
மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!! மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.