LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- விவசாயம் பேசுவோம்

விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு (Let's Talk Agriculture - 11)

"விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில்  இந்த வாரம் பதினென்றாவது விருந்தினராக விவசாய விஞ்ஞானி  திரு.சுரேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு விவசாயம் பேசுவோம் நிகழ்ச்சியை கேட்டு பயன்பெறுங்கள்..

விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)

Guest Speaker : Thiru.Dr.Suresh Babu
 
USA Time: 29-June-2017 (Thursday) 9PM - 10PM EST

India Time : 30-June-2017 (Friday) 06.30 AM to  07.30 AM IST


Dial-In

USA: +1(515) 604 9782

INDIA: +91 7400 130 748

Access Code: 466852


Dr.Suresh Babu,Agriculture Scientist, International Food Policy Research Institute (IFPRI), Washington DC

* Studied Masters in Agri from TN agriculture University

* Published more than 60 peer reviewed journal articles and authored/edited 14 books and research monographs.

* Serve on several international advisory committees including, the Advisory Board of the World Agricultural Forum

* Visiting professor in various Universities

* Served as a Senior Food Policy Advisor to the Malawi Ministry of Agriculture

* Closely Worked with TN farmers in various International Programs.
 
* Doing/Managing Agriculture in 7 Acres in Krishnagiri District.

 

விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு : பகுதி 1
விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு : பகுதி 2
விவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு :  பகுதி 3

 


 

 

by Swathi   on 27 Jun 2017  1 Comments
Tags: Vivasayam   Vivasayam Pesuvom   Suresh Babu   விவசாயம்   Agriculture   Agriculture Events   Agriculture Tamil Programs  
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் - திரு. குருசாமி (Vivasayam pesuvom -Gurusamy) Q&A விவசாயம் பேசுவோம் - திரு. குருசாமி (Vivasayam pesuvom -Gurusamy) Q&A
அமெரிக்கத் தமிழர்கள் செய்யும் இயற்கை விவசாயம் - வெர்ஜினியா, USA அமெரிக்கத் தமிழர்கள் செய்யும் இயற்கை விவசாயம் - வெர்ஜினியா, USA
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
விவசாயம் பேசுவோம் - 8 :  கவிஞர் சக்தி ஜோதி (Let's Talk Agriculture - S.P. JOTHI) விவசாயம் பேசுவோம் - 8 : கவிஞர் சக்தி ஜோதி (Let's Talk Agriculture - S.P. JOTHI)
விவசாயம் பேசுவோம் -2 : திரு.குருசாமி (Let's Talk Agriculture - D.Gurusamy) விவசாயம் பேசுவோம் -2 : திரு.குருசாமி (Let's Talk Agriculture - D.Gurusamy)
விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு  (Let's Talk Agriculture - 11) விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு (Let's Talk Agriculture - 11)
விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு  (Let's Talk Agriculture - Senthilkumar Babu) விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு (Let's Talk Agriculture - Senthilkumar Babu)
விவசாயம் பேசுவோம் - 9 : திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ்  (Let's Talk Agriculture - Sri Priya Vardheesh) விவசாயம் பேசுவோம் - 9 : திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ் (Let's Talk Agriculture - Sri Priya Vardheesh)
கருத்துகள்
11-Aug-2017 15:17:32 yuvaraj said : Report Abuse
ஐயா வணக்கம் ., மேற்கண்ட நான் பிஇ படித்துள்ளேன் . விவசாயம் செய்ய விரும்புகிறேன் . எங்கள் சொந்த தோட்டத்தில் கதலி ரக வாழை வைத்துள்ளோம்., கன்று வைத்த நாளில் இருந்து அறுவடை வரை என்னென்ன , எப்போது ,எப்படி செய்ய வேண்டும் , என்பதை ரசாயன முறை & *இயற்கை முறை * ல் எப்படி சாகுபடி செய்வது என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.