LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்

விழியன் என்கிற உமாநாத் செல்வன் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு

 

இயற்பெயர் உமாநாத். தந்தை கு.செந்தமிழ் செல்வன். தாய் குணசுந்தரி. மனைவி வித்யா. மகள் ரஞ்சன குழலி. 

புனைபெயர் விழியன். பிறந்தது ஆரணி. வளர்ந்தது வேலூர். மேலும் வளர்ந்து பெங்களூர். வாழ்வது சென்னை.

படித்தது முதுநிலை பொறியியல் வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில். தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்தாலும் சிறுவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பல்வேறு பங்களிப்புகளை தொடர்ந்து செய்துவருபவர்.   குழந்தைகள் உலகைப் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு பள்ளி நிகழ்சிகள், குழந்தைகளுகான சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயணிப்பவர் .  இவர் சமூக வலைத்தளங்கள் மூலமும், வாட்சப் மூலமும் தினமும் குழந்தைகள் கதைகளை தொடந்து பகிர்ந்து பல பெற்றோர்களை "கதைசொல்லி" -களாக  உருவாக்கி வருகிறார் . 

 

விழியன் எழுதிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தக பட்டியல்.

 (புக்ஸ் ஃபார் சில்ரன்)

1. பென்சில்களின் அட்டகாசம்

2. டாலும் ழீயும்

3. மாகடிகாரம்

4. அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை

5. வளையல்கள் அடித்த லூட்டி

6. உச்சி முகர் (குழந்தை வளர்ப்பு தருணங்கள்)

7. அக்னிச் சுடர்கள் (மொழிபெயர்ப்பு)

8. காலப் பயணிகள் (சிறுவர் கதை)

9. ஒரே ஒரு ஊரிலே (சிறுவர் கதை)

10. திரு.குரு. ஏர்லைன்ஸ்

11. கடல்ல்ல்ல்ல்

12. ஜூப்பிட்டருக்கு சென்ற இந்திரன் (சிறுவர் கதைகள்)

13. Pencil’s day out

 

வானம் பதிப்பகம்

1. கிச்சா பச்சா

ஆன்லைனில் பெற

1. https://thamizhbooks.com

2. கிச்சா-பச்சா

3. விழியன் – டிஸ்கவரி புக் பேலஸ்

4. விழியன் – மெரினா புக்ஸ்

 

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய

84894 01887 – கதிரேசன்

 

பெற்ற அங்கீகாரங்கள்:

அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை

2013ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச

மாகடிகாரம்

2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச

2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – ஆனந்த விகடன்

2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – கலகம்

கிச்சா – பச்சா

2017ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – சென்னை புத்தக கண்காட்சி

குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காக 2014 ஆம் வருடத்தின் சேஷன் சன்மான் விருது

உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.. 

 

இவரது வலைப்பூ

https://vizhiyan.wordpress.com/vizhiyan-children-books/

by Swathi   on 18 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா
குழந்தைகளைப் புகழுங்கள் குழந்தைகளைப் புகழுங்கள்
கருத்துகள்
16-May-2019 04:42:29 மதராசன் said : Report Abuse
இந்த வலை தளத்தின் பாதிப்புக்கள் மிக்க நன்று.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.