wagon; n. fourwheeled vehicle for carrying heavy goods; பளுவான சரக்குகளை ஏற்றிச் செல்லும் நான்கு சக்கரங்கள் கொண்ட பார வண்டி; open railway goods truck; புகைவண்டித்தொடரில் திறந்த பார வண்டி; hitch one's wagon to a star;utilise powers higher than one's own; திறமை மிக்கவர்களின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்; on the (water) waggon; (colloq.) not drinking alcoholic liquors; மதுபானங்கள் அருந்தாத.