n. காத்திருப்பு; காத்திருப்பு நேரம்; புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர்; பதிவிருக்கை; (வினை.) காத்திரு; தாமதி; பொறுத்திரு; தங்கியிரு; எதிர்பார்த்திரு; குற்றேவல் செய்; பணிசெய்; தொண்டு ஊழியஞ் செய்; உணவுமேசைப் பணியாளாக வேலை செய்; அருகுநின்று வேண்டிய பணியாற்று; வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு.