LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- தகவல்கள்-Information

குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டுமா?

 

குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டும் என்றால் “சில்ரன்ஸ் வேர்ட்” இதழை பரிந்துரைக்கலாம். 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இதழ். Children's Book Trust சார்பாக வெளிவருகின்றது. CBT புத்தகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தரமான சிறுவர் நூல்களை கொண்டுவரும் அமைப்பு.
மிகப்பிடித்தமான விஷயம் இதில் நிறைய நிறைய கதைகள். சிறுவர்கள் தங்கள் படைப்புகளை/ அனுபவங்களை எழுதுகின்றார்கள்.
அதனை விட மிகப்பிடித்தமான விஷயம் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் தான் தகவல் / செய்தி துணுக்குகள்.
வருடச்சந்தா : ரூ 300/- தனி இதழ் ரூ 30/-
http://www.childrensbooktrust.com/downloads/cw-magazine-subscription-form.pdf
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் நாகர்கோவிலில் இருந்து 1840 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் ‘பால தீபிகா’.
- விழியன் 

குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டும் என்றால் “சில்ரன்ஸ் வேர்ட்” இதழை பரிந்துரைக்கலாம். 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இதழ். Children's Book Trust சார்பாக வெளிவருகின்றது. CBT புத்தகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தரமான சிறுவர் நூல்களை கொண்டுவரும் அமைப்பு.


மிகப்பிடித்தமான விஷயம் இதில் நிறைய நிறைய கதைகள். சிறுவர்கள் தங்கள் படைப்புகளை/ அனுபவங்களை எழுதுகின்றார்கள்.
அதனை விட மிகப்பிடித்தமான விஷயம் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் தான் தகவல் / செய்தி துணுக்குகள்.


வருடச்சந்தா : ரூ 300/- தனி இதழ் ரூ 30/-http://www.childrensbooktrust.com/downloads/cw-magazine-subscription-form.pdf

தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் நாகர்கோவிலில் இருந்து 1840 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் ‘பால தீபிகா’.- விழியன் 

 

-விழியன் 


by Swathi   on 05 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
தமிழ் சிறுவர் இலக்கியத்தை பற்றி ஆய்வுகள் குறைவாகவே உள்ளது - யார் செய்வார்கள்? தமிழ் சிறுவர் இலக்கியத்தை பற்றி ஆய்வுகள் குறைவாகவே உள்ளது - யார் செய்வார்கள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.