LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி!

2013ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய உலக பணக்காரர்களில் அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் தினசரி சுமார் 230 கோடி ரூபாய் அளவுக்கு அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததாக வெல்த் எக்ஸ் என்ற நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 78,750 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 3,67,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக வெல்த் எக்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 18 Dec 2013  0 Comments
Tags: வாரன் பஃப்பெட்   வாரன் பஃப்பெட் சம்பளம்   பில் கேட்ஸ் சம்பளம்   வாரன் பஃப்பெட் ஒரு நாள் சம்பளம்   பில் கேட்ஸ் ஒரு நாள் சம்பளம்   Waren Buffett   Waren Buffett Salary  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி! அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.