|
|||||
வெறும் தரையில் படுக்க கூடாது ஏன்? - ஹீலர் பாஸ்கர் |
|||||
நம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும். மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது. |
|||||
WE SHOULD NOT LIE DOWN ON BARE FLOOR | |||||
Our body’s temperature is 37 degree centigrade. If we lie down on the bare floor, because of the coolness of the ground, our body’s temperature will come down. So, our body will be forced to use the saved sugar and oxygen more than the normal in order to increase the body’s temperature. As a result, the sugar called glycogen stored in the muscles in the body will be unnecessarily spent away. Moreover, the lungs also will be forced to work more.
Thus, there is a possibility of getting diseases such as wheezing, asthma, etc. So, whenever we lie down, we should never lie down on bare floor. Always spread a bed spread or a blanket and then lie down over it. When we do exercises such as meditation, yoga, etc. we should never do these exercises on bare floor.
Our body’s temperature is 37 degree centigrade. If we lie down on the bare floor, because of the coolness of the ground, our body’s temperature will come down. So, our body will be forced to use the saved sugar and oxygen more than the normal in order to increase the body’s temperature. As a result, the sugar called glycogen stored in the muscles in the body will be unnecessarily spent away. Moreover, the lungs also will be forced to work more. Thus, there is a possibility of getting diseases such as wheezing, asthma, etc. So, whenever we lie down, we should never lie down on bare floor. Always spread a bed spread or a blanket and then lie down over it. When we do exercises such as meditation, yoga, etc. we should never do these exercises on bare floor.
|
|||||
by Swathi on 03 Feb 2014 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|