LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலஞ்ச ஒழிப்பை வீட்டில் இருந்து தொடங்குவோம் - முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் அரைகூவல்

புதியதோர் உலகம் செய்வோம். இந்த படம் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் விதத்தில் சினிமா ஊடகத்தை பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்பை வீட்டில் இருந்து தொடங்குவோம் என்ற தாரக மந்திரத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் விதைத்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு அற்புதமான முயற்சி.


இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு நல்ல இளைய சமுதாயம் பிறக்கும், அந்த சமுதாயம் தங்களது பெற்றோர்கள் ஒருவேளை லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை அவர்களது அறிவால், அன்பால்,பெற்றோர்களை மாற்றி இந்த சமுதாயத்தை லஞ்சத்தில் இருந்து காக்க முடியும் என்று நம்புகிறேன்.
https://www.facebook.com/pages/Puthiathor-Ulagam-Seivom/1506869359543414
திரு நாகராஜ ராஜாவின் இந்த சினிமா முயற்சி வெற்றி பெற்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தி, லஞ்ச நோயிலிருந்து விடுவிக்க இந்த முயற்சியும் ஒரு காரணமாக இருக்கம் என்று நம்புகிறேன்.
வெ. பொன்ராஜ்

புதியதோர் உலகம் செய்வோம். இந்த படம் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் விதத்தில் சினிமா ஊடகத்தை பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்பை வீட்டில் இருந்து தொடங்குவோம் என்ற தாரக மந்திரத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் விதைத்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு அற்புதமான முயற்சி.இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு நல்ல இளைய சமுதாயம் பிறக்கும், அந்த சமுதாயம் தங்களது பெற்றோர்கள் ஒருவேளை லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை அவர்களது அறிவால், அன்பால்,பெற்றோர்களை மாற்றி இந்த சமுதாயத்தை லஞ்சத்தில் இருந்து காக்க முடியும் என்று நம்புகிறேன்.


https://www.facebook.com/pages/Puthiathor-Ulagam-Seivom/1506869359543414


திரு நாகராஜ ராஜாவின் இந்த சினிமா முயற்சி வெற்றி பெற்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தி, லஞ்ச நோயிலிருந்து விடுவிக்க இந்த முயற்சியும் ஒரு காரணமாக இருக்கம் என்று நம்புகிறேன் என்று முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் தெரிவித்தார்.

puthiyathor1
by Swathi   on 22 Aug 2014  0 Comments
Tags: Corruption   V Ponraj   Puthiya Pathai   புதிய பாதை           
 தொடர்புடையவை-Related Articles
இலஞ்ச ஒழிப்பை வீட்டில் இருந்து தொடங்குவோம் - முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் அரைகூவல் இலஞ்ச ஒழிப்பை வீட்டில் இருந்து தொடங்குவோம் - முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் அரைகூவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.