பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் எந்த ஒரு கூட்டனியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் அன்பு மணி ராமதாசிடம் கருத்து கேட்ட போது, திராவிட கட்சிகளுடன் பா.ம.க எந்த நிலையிலும் கூட்டணி சேராது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
|