LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஐக்கிய அரபுநாடுகளில் வலை தளங்களுக்கு கட்டுப்பாடு !

 

அரபுநாடுகளில் ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உள்ளதால்  சில இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால் எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. குவைத், பக்ரைன் போன்ற நாடுகளில் எதிர்
கட்சியினர் தற்போது  ஆட்சி மாற்றம் குறித்து போராட்டம் நடத்துகின்றனர். சில இணையதளங்கள் மூலம், ஆட்சி 
மாற்றத்துக்கான தகவல் பரிமாறிக் கொள்ளப்படுவதால், இது போன்ற இணையதளங்களுக்கு அரபு நாடுகளில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் குறிப்பிட்ட சில இணைய தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அரபுநாடுகளில் ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உள்ளதால்  சில இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால் எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. குவைத், பக்ரைன் போன்ற நாடுகளில் எதிர்கட்சியினர் தற்போது  ஆட்சி மாற்றம் குறித்து போராட்டம் நடத்துகின்றனர். சில இணையதளங்கள் மூலம், ஆட்சி மாற்றத்துக்கான தகவல் பரிமாறிக் கொள்ளப்படுவதால், இது போன்ற இணையதளங்களுக்கு அரபு நாடுகளில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் குறிப்பிட்ட சில இணைய தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

United Arab Countries - Made Controls on some Websites

 

The explosive situation in the Arab regime to change, because it imposes 
restrictions on certain web sites. If the series resistance and struggle in 
Egypt, Tunisia, Libya, Yemen and other countries, is regime change.
Kuwait, pakrain in such countries the parties currently run about regime 
change.Through some websites, information exchange for the transfer of power 
so severe conditions in the Arab countries are not destined for such 
websites. Some Web sites are actively monitored and specific.

The explosive situation in the Arab regime to change, because it imposes restrictions on certain web sites. If the series resistance and struggle in Egypt, Tunisia, Libya, Yemen and other countries, is regime change.Kuwait, pakrain in such countries the parties currently run about regime change.Through some websites, information exchange for the transfer of power so severe conditions in the Arab countries are not destined for such websites. Some Web sites are actively monitored and specific.

 

by Swathi   on 15 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.