LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (04 – 09 – 2016 முதல் 10 - 09 – 2016 வரை)

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி  

இந்த வாரம் திருமணமாதல், புத்திர பாக்கியம் ஏற்படுதல்  பால்வளம் பெருகுதல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் ஏற்படும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருந்தால், ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். சிலருக்குத் தொழிலில் மந்த நிலை உருவாகும்.  

பரணி 

இந்த வாரம் தனவரவு தாராளமாய் இருக்கும். ஆயினும், சொந்த பந்தங்கள், நண்பர்கள்  வருகையால் வீட்டில் விருந்து மகிழ்ச்சி என பொழுது இனிமையாகக் கழிவதோடு, செலவும் கூடும். ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். பக்திமயமான தெய்வீகப் பயணங்களால் உங்களது வாழ்க்கை நதி அமைதியாக ஓடும். அதன் காரணமாக சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும்.

கார்த்திகை  1 ஆம் பாதம் 

இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். அன்பு மனைவி அனைத்துக் காரியங்களிலும் கைகொடுத்து உதவுவாள். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். நேருக்கு நேராகப் புகழும் நண்பர்கள், பின்னால் இகழ்ந்து பேசுவர். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணவரவு உண்டாகும். அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும்.

ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் 

      இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்புக்காக கடன்பட நேரும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர தங்கள் நிறுவனத்தில் புதிய மாற்றங்களைச் செய்து வியாபாரத்தை பெருக்க முயலவீர்கள்.  தொழிலாளர்கள் சிறு வேலைக்கும் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இரக்க குணத்தால் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள்.

ரோகிணி  

     இந்த வாரம் நீங்கள் குடும்பத்தாரிடையே ஒத்த கருத்து இன்மையால் வேறுபாடுகள் இருந்தாலும் வீட்டில் சுப நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கும். குறிப்பாக மனைவியிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். தாய்வழி உறவுகளால் ஆதாயங்களும், நன்மைககளும் ஏற்படும். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குத் தேவையான பணவுதவிகள் கிடைத்துப் பிரச்சனைகள் தீரும்.

மிருகசிரீஷம் 1 , 2 பாதங்கள் 

இந்த வாரம் உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசுப் பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகக் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள் பெருமை கொள்ளவும்,  உற்றார் உறவினர் பொறாமை கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.  

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் 3 , 4 பாதங்கள். 

      இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.  குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்காக வெளியில் அதிகம் அலைந்து திரியும் நிலை ஏற்படும். சகோதரர்களின் நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். அலுவலகங்களில்  வேலைப்பளு அதிகமானாலும், அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் பணவிஷயத்தைப் பொறுத்தவரை ஒரளவு சமாளித்து விடுவீர்கள்.

திருவாதிரை  

இந்த வாரம் நெடு நாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். என்னதான்  சமாதானக் கொடி பறக்கவிட்டாலும், வீட்டில் ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள்.

புனர்பூசம்  1, 2, 3  பாதங்கள்.

இந்த வாரம் மனைவி, குழந்தைகளின் மன விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவே, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். அலுவலகத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சீருடைப் பணியாளர்களுக்கு சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும். விபத்துக்களைத் தவிர்க்க வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் 4 ஆம் பாதம்.

இந்த வாரம் கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்த தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித் தனங்களைக் கண்டு மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் அதிக ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.  புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பூசம் 

இந்த வாரம் உங்கள் வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும். அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.  சிலர் பண விஷயங்களில் . எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பிறரிடம் ஏமாற நேரலாம். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.

ஆயில்யம்  

      இந்த வாரம் தாராளமான தனவரவு இருக்கும். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பீர்கள். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகமும் அமைதியும் பெருகும். நவநாகரீக உடைகள், ருசியான உணவுவகைகள் ஆகியவை கிட்டும்.  தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  

சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் 

இந்த வாரம் உங்களது வாழ்க்கை ஓட்டத்தில், தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். அதன் காரணமாக சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். அன்றாட வருமானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரிய அனேக கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும்.

பூரம்  

இந்த வாரம் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். ஞானம் மேலிடும். கௌரவமும், மரியாதையும் உயரும்.  எதிர்பாராத முன்னேற்றங்களால் வாழ்வில்   செல்வ நிலை உயரும். அதிகமான உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும்.  பெண்கள் பேரில் புதிய சொத்துக்கள் சேரும். நல்ல நண்பர்களுடன் நட்பு மலரும்.  முன்னேற்றம், மற்றும்  வெற்றிகள் கிட்டும்.  

உத்திரம்- 1 பாதம் 

இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கி ஆதாயம் பெருகும்.  புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் கிடைக்கும்.  எல்லாவகையிலும் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும் இருப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்.

இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  சகோதரரால் நன்மைகள் உண்டு. வீட்டில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் ஓங்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

ஹஸ்தம்  

இந்த வாரம்  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.. பணவரவு அதிகரித்து வருமானம் அதிகரிக்கும். தங்களின் சிறந்த பணிக்காக கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரும். வீண்பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.  உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை  வாங்கிக் கொடுங்கள்.

சித்திரை 1,2 பாதங்கள்  

இந்த வாரம் தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனைகள் கூடும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் அழகிய உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், அதிகாரிகளின் அனுசரணையால் வெற்றிகரமாக முடியும்.

துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் 

இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  குடும்பத்தார்  விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்.  சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள். நாவடக்கம் தேவை. அரசு உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். நீண்ட நாட்களாகத் தொல்லை தந்த வழக்குகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு எதிரிகளால் பயம் ஏற்படும். எனவே, அவர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

சுவாதி  

இந்த வாரம் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்பம் பொங்கும். வியாபார விருத்தியால் தனசேர்க்கை  ஏற்படும். வெகுகாலத்திற்குப் பிறகு வரும் விருந்தினரால் ஏற்படும் இன்பத்திற்கு அளவே இருக்காது. செலவும் கூடும்.  புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். தொழிலில் முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்  

இந்த வாரம் குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும்  வாய்ப்புக் கிட்டும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும்..  உங்கள் அசாத்தியத் திறமைகளை மெச்சி கௌரவ டாக்டர் பட்டம், உயர்பதவி ஆகியவை தேடிவரும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்குப் பலநாள் கனவான, உயர்பதவிகள் கிடைக்கும்.  எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்.

விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் 

இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். கடன் அதிகரிப்பால் அதை அடைக்க, எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும்.

அனுஷம் 

இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய அரசுத் தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். சிலருக்கு தீயோர் தொடர்பால் சஞ்சலம் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள்.

கேட்டை  

இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.  பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், தொழில் சம்பந்தமான திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். 

தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்

இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும்.. 

பூராடம் 

      இந்த வாரம் உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். சிலருக்குக் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். குடும்பத்தினர் ஒத்துழைப்பால், நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பல திசைகளில் இருந்தும் வரவேண்டிய நிலுவைகள் கைக்கு வந்து சேரும். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

உத்திராடம் 1 ஆம் பாதம்  

இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். பதவி உயர்வு எளிதாகக் கிடைக்கும். சிலருக்குத் தலைவலி / கண்ணிகளில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்துப் புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும்.

மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் 

இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழச்சி அடையமாட்டீர்களா ? மகிழ்ச்சி பொங்கும் அளவுக்குத் தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும்.

திருவோணம் 

இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். நாம் ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு  எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. எனவே, கலங்காதீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  அதிக இலாபம் கிடைக்கும். அரசு சிபாரிசால் பல நாட்களாகத் தள்ளிப் போன, அதிகாரம்    மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் 

இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும். பக்தி மார்க்கத்தில்  தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்பம்

(அவிட்டம் 3,4 பாதங்கள் சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள் 

இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் உடனே கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவின்மையால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் தாமதங்கள் ஏற்படலாம்.   

சதயம் 

இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான வாரமாக இருக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் சிலருக்குத் திருமணம் விரைவில் கைகூடும். புனித யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் நவீன ஆடைகளை வாங்கி மகிழ்வர். சில சமயங்களில் மனைவியுடன் / கணவனுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.  புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும்.  தொழிலில் இருந்த வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். திருமகளின் கருணையால் ஓரளவுக்குப்  பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும்.

மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

இந்த வாரம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பலவழிகளில் உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைச்சல்கள் ஏற்படும் அல்லது திணருவார்கள். தொழிலாளர்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.

உத்திரட்டாதி 

இந்த வாரம் மிகப் பிரபலமான நபரின் சந்திப்பால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு, இடமாற்றம் பெறுவீர்கள்.  பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான சூழல் நிலவும். வாகன வசதிகள் மேம்படும். மதிப்பும், அந்தஸ்து உயரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும். மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும்.

ரேவதி 

இந்த வாரம் பிறர் உதவிகள் கிடைக்கும். புதிய வாகன வசதிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும்.  குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு மகிழ்வீர்கள்.  வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு ஏற்படும். அதன் காரணமாக ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பெண்கள் தாங்கள் பணிபுரியும் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் கிடைக்க முயற்சி செய்யலாம்.

ஜோதிட இமயம் அபிராமி சேகர் 

Cell – 99948 11158   

by Swathi   on 31 Aug 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.