LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்

டிபிக்கு மருத்துவம் செய்து அதை குணப்படுத்தாமல் பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் கேன்சர் என்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.


இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது என்றால் தும்மலுக்கு வைத்தியம் பார்த்தால் மூக்கு ஒழுகும் நோய் வரும். மூக்கு ஒழுகும் நோய்க்கு வைத்தியம் பார்த்தால் சளி பிடிக்கும். சளிக்கு வைத்தியம் பார்த்தால் நெஞ்சு சளி வரும். நெஞ்சு சளிக்கு வைத்தியம் பார்த்தால் இருமல் வரும். இருமலுக்கு வைத்தியம் பார்த்தால் வீசிங் வரும் வீசிங்கிற்கு வைத்தியம் பார்த்தால் ஆஸ்துமா வரும். ஆஸ்துமாவிற்கு வைத்தியம் பார்த்தால் டி.பி வரும். டி.பிக்கு வைத்தியம் பார்த்தால் கேன்சர் வரும். ஆனால் கேன்சர் வந்த பிறகு இதற்கு காரணம் தெரியவில்லை. இதை குணப்படுத்த முடியாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் உடல் கழிவை வெளியே தூக்கி வீசும் பொழுது அதற்கு ஒரு நோய் என்று பெயர் வைத்து அந்த நோயை குணப்படுத்துவதற்கு வைத்தியம் செய்கிறோமல்லவா, அந்த வைத்தியம் தான் இதற்கு காரணம்.


எனவே மேலே குறிப்பிட்ட எந்த ஒரு விஷயமும் நோயே கிடையாது. உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு முயற்சியை செய்யுமே தவிர, நோயை உண்டு பண்ணுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாது. எனவே இனிமேல் தும்மல் மூக்கு ஒழுகுதல் சளி இது மூன்றும் வரும் பொழுது இதை வெளியேற்றிவிட்டால், அதன் பிறகு வரும் கொடுமையான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். இன்று முதல் கூச்சப்படாமல் மூக்கில் எந்த கழிவு வெளியே வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். உள்ளே வைத்துக்கொள்வதற்கு எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இன்றிலிருந்து ஆரம்பித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த கழிவுகள் வெளியே வந்து உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

WHAT CAUSES CANCER?

 

If TB is not treated properly and medicines are consumed for several years, there is a possibility of getting the disease called cancer. 
 
From this we understand that treatment for sneezing leads to running nose, treatment for running nose leads to cold, treatment for 
cold leads to chest cold, treatment for chest cold leads to cough, treatment for cough leads to wheezing, treatment for wheezing leads 
to asthma, treatment for asthma leads to TB and finally treatment for TB leads to cancer. 
 
But, once a person gets cancer, doctors say that the reason for cancer is not known and that it cannot be cured. Actually, when the 
body was trying to throw out the wastages, we called it a disease, gave it a name and gave a treatment for that disease. That so-called treatment is the real reason for all these problems. 
 
 Therefore, all that we have discussed above are not diseases at all. Our body will always try to keep itself in a healthy condition and it will never try to create a disease. Therefore, from now onwards, when we get sneezing, running nose or cold, if we send the wastage out, we can save ourselves from more serious conditions that could follow. 
 
So, from today onwards, do not feel shy to blow out any wastage that comes through the nose. You should never do anything to keep the 
wastages inside our body. Then, all the wastages that have been stored inside our body will come out and our body will be healthy. 

If TB is not treated properly and medicines are consumed for several years, there is a possibility of getting the disease called cancer. 

 

From this we understand that treatment for sneezing leads to running nose, treatment for running nose leads to cold, treatment for cold leads to chest cold, treatment for chest cold leads to cough, treatment for cough leads to wheezing, treatment for wheezing leads to asthma, treatment for asthma leads to TB and finally treatment for TB leads to cancer. 

 

But, once a person gets cancer, doctors say that the reason for cancer is not known and that it cannot be cured. Actually, when the body was trying to throw out the wastages, we called it a disease, gave it a name and gave a treatment for that disease. That so-called treatment is the real reason for all these problems. 

 

 Therefore, all that we have discussed above are not diseases at all. Our body will always try to keep itself in a healthy condition and it will never try to create a disease. Therefore, from now onwards, when we get sneezing, running nose or cold, if we send the wastage out, we can save ourselves from more serious conditions that could follow. 

 

So, from today onwards, do not feel shy to blow out any wastage that comes through the nose. You should never do anything to keep the wastages inside our body. Then, all the wastages that have been stored inside our body will come out and our body will be healthy. 

 

by Swathi   on 30 Jan 2014  6 Comments
Tags: புற்றுநோய்   புற்றுநோய் காரணங்கள்   Cancer   Cancer Causes   Putru Noi        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
இரத்த புற்று நோயை குணப்படுத்த இலவச மருந்து !! இரத்த புற்று நோயை குணப்படுத்த இலவச மருந்து !!
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
துளசி எண்ணெய் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை !! துளசி எண்ணெய் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை !!
கருத்துகள்
21-Apr-2019 10:07:01 ராமஜெயம் trichy said : Report Abuse
இரைப்பை கான்செர் கட்டி இருக்கு இதற்க்கு ஆபரேஷன் தவிர வேறு என்ன சொலுஷன் சொல்லுங்க சார்
 
22-Sep-2016 10:48:38 jebakumar said : Report Abuse
அசதியாக இருக்கு இதுக்கு என்னகாரணம்
 
03-Apr-2016 03:02:30 Ruskiya said : Report Abuse
ஒரு காயம் ஏற்பட்டவுடன் குருதி நிக்காமல் தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கிறது .அது ஏன்?
 
16-Aug-2015 10:25:32 ர.MURUGAN said : Report Abuse
சார் .என் அம்மா ஏஜ் 60 இப்ப கருப்பை புற்று மருத்துவம் இடுதுகொல்கேரர் சாப்பாடு என்ன சாப்பெடனும்
 
08-Jun-2015 13:40:12 gopu said : Report Abuse
Sir enaku kadavai pallu pakathula oru madhiriya vali kudhu. Idhuku munnadi indhamadhiri vandhu sariyachi ipo marubadiu vandhiruku. Idhu ennanu theriyala bayama iruku sir pls help me. ...
 
29-Nov-2014 04:21:10 Siva said : Report Abuse
Sir.. Enna la Yalarum Maari Vaai Thorakka Mudila full ah Thoratha Kada vaai kitta Valikethu.. 😢 Kadavaa Pallu kitta Chinatha Ottai Erukku.. Ethuku Enna Karanam..? Ethuku Enna Treatment edukalam..? please Soluga. 😢
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.