LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
-

ஒரு மாநிலத்தின் கவர்னரின் வேலை என்ன

1. மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பது. அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பது.

2. மாநிலத் தலைமை வழக்கறிஞரை நியமித்தல்.

3. சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட, ஒத்திவைக்க, கலைக்க அதிகாரமுண்டு.

4. நிதிமசோதாக்களை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க ஆளுநரின் பரிந்துரை அவசியம்

5. சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஏற்கலாம், நிறுத்திவைக்கலா, குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

6. மாநில சட்டமன்றக் கூட்டம் நடக்காத சமயத்தில், மாநிலத்தின் நிலைமை சரியில்லை எனக் கருதினால், ஆர்டினன்ஸ் என்கிற உரிமைக் கட்டளைகளைக் கொடுக்கலாம்.

7. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை மாற்ற, தண்டனைக் காலத்தைக் குறைக்க, தண்டனையை ரத்து செய்ய அதிகாரம் உண்டு.

 

குறிப்பு:ஆளுநரில் அதிகாரங்கள் எல்லாம் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி முதலமைச்சரையும் சட்டமன்றத்தையும் பொறுத்தே  செயல்வடிவம் பெறும். 

by Swathi   on 23 May 2014  0 Comments
Tags: Governor Role   Governor Role India   India Governor   State Governor   State Governor Role   மாநில கவர்னர்   கவர்னர் பணிகள்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு மாநிலத்தின் கவர்னரின் வேலை என்ன ஒரு மாநிலத்தின் கவர்னரின் வேலை என்ன
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.