LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

கிரீன் டீ - இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?

கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.

 

மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் ...

 

கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்...

 

கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்..... மார்பகம், கல்லீரல், நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக திகழ்கிறது....

 

சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும் மிகவும் குறைவே.

 

இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும் வாழவைக்கிறது.....

 

தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.........

 

இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது...

 

எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்...

by Swathi   on 09 Apr 2014  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
24-Jul-2014 04:29:35 வெங்கடேசன் said : Report Abuse
நான் என்ன சாப்பிட்டாலும் எடை அதிகமாகவே மாட்டேன் என்கிறது...................என்ன செய்யலாம்.........................
 
16-Apr-2014 01:20:00 பாரதி.S said : Report Abuse
என் வெயிட் 152 kg ப்ளீஸ் ஹெல்ப் மீ ஓர் கிவ் மீ வெயிட் லாஸ் டிப்ஸ் பிளஸ் sir
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.