LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

விரைவில் வாட்ஸ்-ஆப் மூலம் நேரடியாக பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் !!

பிரபல மொபைல் ஆப்ஸ் நிறுவனமான வாட்ஸ்ஆப்பிற்கு உலகம் முழுவதும் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. 


இந்நிலையில் பயனாளர்களை கவரும் வகையில், புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. 


முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். நேரடியாக பேசிக்கொள்ள முடியாது. 


ஏற்கனவே வைபர் ஆப்ஸ் இந்த சேவையை கொண்டிருந்தாலும், வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 27 Feb 2014  0 Comments
Tags: Voice Call Service   Whats App   Whats App Call Service   வாட்ஸ் ஆப்   வாய்ஸ் கால்        
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் வாட்ஸ்-ஆப் மூலம் நேரடியாக பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் !! விரைவில் வாட்ஸ்-ஆப் மூலம் நேரடியாக பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.