LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

கோதுமை குல்கந்து

தேவையானவை :


கோதுமை மாவு 1 கப்

சர்க்கரை 1 கப்

பால் 1 கப்

டால்டா 1 கப்

முந்திரி 10

கேசரி பவுடர் சிறிதளவு

உலர்ந்த திராட்சை -10

நெய் சிறிதளவு


செய்முறை:


1.முதலில் ஒருகடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பைநன்றாக பொன் நிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

கோதுமை மாவையும் நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.அடி பிடிக்காமல் கிளறவும்.


2.பின்பு அதில் சர்க்கரை போட்டு நன்றாக கிளற வேண்டும்.முதலில் ஒரு கப் பாலில் கேசரி பவுடரை போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.அதை வாணலியில் ஊற்றி கிளறவும்.


3.அதனுடன் ஏலக்காய்,வறுத்த முந்திரி,உலர்ந்த திராட்சை போட்டு நன்றாக கிளறிய பின் ஒரு தட்டில் நிறைய நெய் தடவி அதில் கொட்டி ஆறவிடவும்.

by srikarthika   on 22 May 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
18-Mar-2016 18:08:59 ponmuthu said : Report Abuse
இட் இச் வெரி உசெபிஉல் website
 
22-Jan-2014 03:42:46 prabu said : Report Abuse
supwef
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.