LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனுஷ் நடித்த அனேகன் ரிலீஸ் எப்போது?

வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்து வரும் படம் அனேகன். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். 


இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். படத்தின் டீஸரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அனேகன் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அந்த தகவலின் படி, அனேகன் படம் ஜனவரியில் பொங்கல் ரிலீஸாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, கமலின் ‘உத்தம வில்லன்’, மற்றும் விஷாலின் ‘ஆம்பள’ படங்களும் வெளியாக உள்ளன. இந்தப் பட்டியலில் ‘அனேகன்’ படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 21 Nov 2014  0 Comments
Tags: அனேகன்   தனுஷ்   கேவி ஆனந்த்   Dhanush   KV Anand   Anegan Release     
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !! தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.