LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்கா பாடல் ரிலீஸ் எப்போது ?

தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரஜினி நடித்து வரும் லிங்கா படப் பாடல்கள், அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. 


ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியன்றி லிங்கா திரைப்படத்தை வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது லிங்கா படக்குழு.   


கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது. 


படத்தின் இசை வெளியீடு தீபாவளியன்று நடக்கும் என்று முதலில் கூறியிருந்தனர். ஆனால் அன்றைய தினம் லிங்காவின் புதிய போஸ்டர்கள் மட்டுமே வெளியாகின. 

 

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


தயாரிப்பாளர் தரப்பில் இசை வெளியீட்டு விழா தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நவம்பர் மாதம் லிங்காவின் இசை வெளியீடு நிச்சயம் என்று அறிவித்துள்ளனர். 

by Swathi   on 27 Oct 2014  0 Comments
Tags: Linga Movie   Linga Tamil Movie   Linga Audio   Linga Movie Songs   Rajini Linga Movie   லிங்கா   ரஜினி லிங்கா  
 தொடர்புடையவை-Related Articles
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !! லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !!
லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை... லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை...
முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !! முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !!
லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்... லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்...
வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !! வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !!
5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !! 5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.