LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

மனது கெட்டால் உடலில் நோய் வரும்

மனதிற்கும் உடலிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனது கெட்டுப்போனால் உடல் கெட்டுப் போகும். அதே சமயம் உடல் கெட்டுப் போனாலும் மனதும் கெட்டுப்போகும். 
இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாம் சரியாக தூங்கவில்லை என்றால், நாம் அனைவரிடமும் கோபமாகப் பேசுவோம். அமைதியாக பேசுபவர் என்ற பெயர் பெற்ற நாம் ஏன் திடீரென கோபமாகப் பேசுகிறோம். ஏனென்றால் உடலில் நோய் ஏற்படும் பொழுது அது நம் மனதை பாதித்து நமது குணத்தை மாற்றுகிறது. சாதரணமாக நன்றாக பேசிக்கொண்டிருக்கும் நாம் அதிகப்படியான தலைவலி உள்ள ஒரு நேரத்தில் நமது குணம் மாறுகிறது. ஏனென்றால் உடலில் நோய் வந்தால் மனது பாதிப்படைகிறது. இது போல உடலில் எவ்வளவு நோய் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல மனதில் பாதிப்பு ஏற்படும். அதே சமயத்தில் மனதில் பாதிப்பு எப்போது ஏற்பட்டாலும், அது உடலில் தெரியும். சில நேரங்களில் நேரடியாக நம் மனதைப் பாதிக்கும் சம்பவங்களும் நடக்கும். சில நேரங்களில் மறைமுகமாகவும் மனது பாதிக்கும். நமது மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மூலமாக பல நோய்களைக் குணப்படுத்தலாம். அதே சமயம் உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். 
முதலில் நம் உடலில் இரத்தத்தில் உள்ள சில பொருள்களின் தரம் குறையும். பின்னர் இரத்தத்தில் சில பொருள்கள் அளவு குறையும் அல்லது இல்லாமல் போகும். அடுத்ததாக இரத்தத்தின் அளவு குறையும். அதன் பிறகுதான் நமது மனம் பாதிக்கும். இப்படியும் நம் மனம் பாதிக்கும் என்று இதுவரை நமக்கு யாருக்கும் தெரியாது. இதைப் புரிந்து கொண்டு நம் மனதை சரி செய்வது மூலமாக நான்காம் நிலை நோயைக் குணப்படுத்த முடியும்.
இப்போதைக்கு மனம் கெட்டால் உடல் கெடும் உடல் கெட்டால் மனம் கெடும் என்ற விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மனது என்பது ஒரு மிகப் பெரிய கடல் எனவே கூடிய சீக்கிரமாக மனது என்பதை பற்றிய தனியாக ஒரு புத்தகம் எழுத உள்ளோம். அந்த புத்தகத்தின் மூலமாக நீங்கள் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது எப்படி என்பதை சுலபமாக தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

WHEN THE MIND GETS AFFECTED, THE BODY WILL GET DISEASE

There is a close connection between the mind and the body. If the mind is affected, the body will be affected. If the body is affected, the mind will be affected.
If we do not get good sleep for two or three days, then we will be angry with all the people we talk to. When we are known as a calm person, why do we suddenly talk in an angry mood? This is because, when the body gets affected, it affects our mind and it changes our mood.
When we get a severe headache our emotions change. This is because, when there is a disease in the body, the mind also gets affected. The mind will be affected to the extent the body is affected.
Similarly, whenever the mind is affected, its effect will be seen in the body. Sometimes, some incidents may happen which may directly affect our mind. Sometimes our mind will be indirectly affected. We can cure a number of diseases by keeping our mind calm. Similarly, by curing the diseases in our body, we can keep our mind calm.
First the quality of items in the blood reduces, then the quantity of items in the blood reduces or items are not available, then the quantity of blood reduces and only then our mind is affected. Many of us may not know that our mind can be affected even in this way. If we understand this and set right our mind, we can cure the fourth level disease.
For the present, just understand that the mind will be affected if the body is affected and the body will be affected if the mind is affected. Mind is a very big ocean. We are going to bring out a separate book on the mind very shortly. We can understand easily and clearly about how to keep our mind in control by reading that book.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.