LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இது நம்ம ஆளு, ஹைக்கூ ஆகிய படங்களில், ஹைக்கூ படமே முதலில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  

சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். இப்படத்துக்கு ஆன தாமதத்தால், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்காக முதல் பிரதி அடிப்படையில் 'ஹைக்கூ' படத்தைத் தொடங்கினார் பாண்டிராஜ். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் 3 பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது.

'இது நம்ம ஆளு' பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், 'ஹைக்கூ' பணியில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதனால், 'ஹைக்கூ' பணிகள் முடிவுற்று விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறது படக்குழு. .

by Swathi   on 31 Mar 2015  0 Comments
Tags: Idhu Namma Aalu   Haiku   இது நம்ம ஆளு   ஹைக்கூ   Pandiraj   பாண்டிராஜ்     
 தொடர்புடையவை-Related Articles
இனியவன் ஹைகூக்கள் இனியவன் ஹைகூக்கள்
ஹைக்கூ கவிதைகள் - கா.ந.கல்யாணசுந்தரம் ஹைக்கூ கவிதைகள் - கா.ந.கல்யாணசுந்தரம்
ஹைக்கூகவிதைகள் - கவிப்புயல் இனியவன் ஹைக்கூகவிதைகள் - கவிப்புயல் இனியவன்
இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !! இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !!
இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேறும் அமலா பால் !! பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேறும் அமலா பால் !!
இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா.... இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....
இது நம்ம ஆளு படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா !! இது நம்ம ஆளு படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.