LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

இளநரை மறைய என்ன செய்யவேண்டும்?

1. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மறையும். 


2. நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.


3. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். 


4. கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

by Swathi   on 01 Mar 2014  20 Comments
Tags: இளநரை   இளநரை மறைய   Ilanarai   White Hair   White Hair Treatment        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !! மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !!
உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா?
இளநரையை போக.. சில பயனுள்ள குறிப்புகள் !! இளநரையை போக.. சில பயனுள்ள குறிப்புகள் !!
வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !! வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !!
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
இளநரை மறைய என்ன செய்யவேண்டும்? இளநரை மறைய என்ன செய்யவேண்டும்?
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
கருத்துகள்
05-Jul-2020 09:47:55 Vaishnav said : Report Abuse
How remove White hair ??
 
20-Dec-2019 07:11:23 7373128311 said : Report Abuse
எனக்கு வெள்ளை முடி அதிகமாக உள்ளது அதட்கு நன் என்ன செய்வது
 
30-Aug-2017 13:29:42 vineeth said : Report Abuse
வைட் ஹேர் போகருக்கு Enna பண்ணனும்
 
04-Aug-2017 04:14:59 vijay said : Report Abuse
எனக்கு வயது 19 என் முடி வெள்ளையாக உள்ளது என்ன செய்வது
 
26-Dec-2016 11:12:06 shamili said : Report Abuse
Ye age 27 yanaku narai mudi iruku athai karumaiyaka maatra vali sollungal
 
05-Jul-2016 01:36:26 LAKSHMI said : Report Abuse
எனக்கு வயது 30 வெள்ளை முடி இருக்கு மறைய என்ன செய்ய வேண்டும் தயாவ செய்து சொல்லுங்க
 
14-May-2016 06:26:31 மகேஸ்வரி D said : Report Abuse
என் அண்ணா கு தாடியில் வெள்ளை முடி உள்ளது அதற்கு என்ன டிப்ஸ்
 
04-May-2016 00:28:00 s.arun said : Report Abuse
vellai mudi ibbothuthan arapithullathu atharkku yanna saivathu
 
03-Apr-2016 01:53:29 திவ்ய said : Report Abuse
அதிக நரை முடி உள்ளது என்ன செய்வது முடி அதிகமாக உதிர்கிறது அதற்கு என்ன செய்வது
 
29-Mar-2016 04:25:22 ப.தனராசு said : Report Abuse
முடி அதிக அளவில் எனக்கு குறிப்பிட்ட வயதுக்குமேல் அதிகமாகிக்கொண்டு இருககின்றன என்ன செய்யவேண்டும்
 
17-Mar-2016 02:29:57 abdul fahad said : Report Abuse
en age 20,Enaku 5 yrs ah vella mudi iruku ,ena pananum sollunga pls
 
08-Feb-2016 05:11:19 ram said : Report Abuse
நான் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறேண் எனககு 17 வயது ஆகிறது. நான் 9-ம் வகுப்பு படித்தபோது ஒன்றிரெண்டு முடிகள் வெள்ளையாக காணப்பட்டது. இப்பொழுது என் தலைமுடிகள் பாதிக்கு பாதியாக நரைத்து விட்டது. ஏன்? நான் கருமையான தலைமுடியை 6 monthil திரும்ப பெருவதற்குஎன்ன செய்வது?
 
05-Feb-2016 03:54:32 இப்ராகிம் said : Report Abuse
வணக்கம் என் பெயர் இப்ராகிம் நன் சென்னை வசிக்கிறான் என் வயது 29 என் தலை மற்றும் முகம் மற்றும் மீசை குட இல நிறை உள்ளது இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறவும்
 
14-Jan-2016 21:27:11 vimal said : Report Abuse
enakku vellai mudi padhi thalaikku Mel irukkiradhu
 
08-Dec-2015 01:43:32 mareeswari said : Report Abuse
எனக்கு முடி நிளமாக வளர என்ன செய்ய வேண்டும்
 
28-Oct-2015 03:26:42 Anish said : Report Abuse
எனக்கு கொஞ்சம் வெள்ளை முடி இருக்கிறது .எனக்கு நிறைய வெள்ளை முடி வந்திடும் என்று பயமாக இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
 
03-Sep-2015 13:29:18 RANJITH said : Report Abuse
எனது பெயர் ரஞ்சித் நான் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறேண் எனககு 17 வயது ஆகிறது. நான் 9-ம் வகுப்பு படித்தபோது ஒன்றிரெண்டு முடிகள் வெள்ளையாக காணப்பட்டது. இப்பொழுது என் தலைமுடிகள் பாதிக்கு பாதியாக நரைத்து விட்டது. ஏன்? நான் கருமையான தலைமுடியை திரும்ப பெருவதற்குஎன்ன செய்வது?
 
05-Jun-2015 02:41:44 balasubramanian said : Report Abuse
எனக்கு தலையில் அதிகம் வெள்ளை முடி உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும்?
 
13-Mar-2014 04:20:17 துரைதீபன் said : Report Abuse
Super
 
07-Mar-2014 15:13:55 vigneshwaran said : Report Abuse
முடி வெள்ளையாக வுள்ளது நான் என்ன செய்வது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.