LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

இரத்தத்தில் உள்ள பொருள் தரம் குறைவது எப்படி ?

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தரம் குறைந்தால் வரும் நோய்க்கு பெயர் சர்க்கரை நோய். கால்சியத்தின் தரம் குறைந்ததால் எலும்புகளில் நோய் ஏற்படும். கால்சியம், சோடியம், அயோடின் மற்றும் பல பொருள்களில் தரம் குறைந்தால் வரும் நோய்க்குப் பெயர் தைராய்டு நோய். கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களின் தரம் குறைந்தால் வரும் நோய்கள் கொழுப்புக் கட்டி, இரத்த அழுத்தம், இருதயத்தில் அடைப்பு மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும், இவைகளைப் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

இதேபோல் இரத்தத்தில் வைட்டமின் "A"ன் தரம் குறைந்து போனால் கண்ணில் நோய் ஏற்படும். ஏனென்றால் கண் சாப்பிடும் உணவு வைட்டமின் "A". உடனே வைட்டமின்  "A"ன் தரம் குறைந்தால் கண் மட்டும் தன் கெட்டுப் போகும். கண்ணில் மட்டும்தான் நோய் வரும் என்று இருந்து விடக்கூடாது. வைட்டமின் "A" இரத்தத்தில் தரம் குறைந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வரும். ஏனென்றால் அனைத்து உறுப்புகளுக்கும் வைட்டமின் "A"  தேவைப்படுகிறது. ஆனால் கண்கள் மட்டும் சற்று அளவு அதிகமாக வைட்டமின் "A"வை எடுத்துக் கொள்ளுகிறது. எனவே, நோய் முதலில் கண்ணில் தெரியும்.

இரத்தத்தில் உள்ள வைட்டமின் D ன் தரம் குறைந்து போனால் எலும்புகளில் நோய் ஏற்படும். ஏனென்றால் எலும்பு சாப்பிடும் உணவுக்குப் பெயர் வைட்டமின் D. மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு வாதம் (Arthoritics) போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் இரத்தத்தில் வைட்டமின் D ன் தரம் குறைந்து போவதே. எனவே, எலும்புகளில் வலியும், வேதனையும் ஏற்படும் பொழுது முதுகெலும்பு ஆப்ரேஷன், மூட்டு எலும்பு ஆப்ரேஷன் என்றும், அவைகளில் மருந்து தடவியும் வித்தை செய்தும் எந்த நல்லதும் நடக்காது. இரத்தத்தில் உள்ள வைட்டமின் D ன் தரத்தை உயர்த்துவது மூலமாக மட்டுமே எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் உடனே வைட்டமின் D கெட்டுப் போனால் எலும்பில் மட்டும்தான் நோய் வரும் என்று தவறாக நினைத்து விடக்கூடாது. வைட்டமின் D. உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் எலும்புகளில் தான் அதிகமாக தேவைப்படுகிறது என்பதால் எலும்பு முதலில் கெட்டுப் போகிறது. இரத்தத்தில் வைட்டமின் B தரம் குறைவதால் தசை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் வரும். ஏனென்றால் தசைகள் சாப்பிடும் உணவிற்கு பெயர் வைட்டமின் B. உடம்பு வலிக்கிறது, சோர்வாக இருக்கிறது, குத்துகிறது, குடைகிறது, எரிச்சல் ஏற்படுகிறது ஆகிய அனைத்து சதை சம்பந்தப்பட்ட நோய்க்கும் அடிப்படைக் காரணம் இரத்தத்தில் வைட்டமின் B ன் தரம் குறைவதே. எனவே, இரத்தத்தில் உள்ள வைட்டமின் B ன் தரத்தை உயர்த்துவதன் மூலமாக சதை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்.

வைட்டமின் K என்ற சத்துப் பொருளின் தரம் குறைந்தால் இரத்தம் உறையும் தன்மையை இழந்து விடும். பொதுவாக நமது உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் வெளியே வந்தவுடன் இரத்தம் உறைந்து விடும். எனவே, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இரத்தத்தில் வைட்டமின் K ன் தரம் குறைவதால் இரத்தம் உறையாது. எனவே, அதிக இரத்தம் வெளியே செல்வதன் மூலமாக உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இரத்தத்தில் உள்ள வைட்டமின் K ன் தரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக இரத்தத்தை உறைய வைக்கலாம்.

இப்படி இரத்தத்தில் நிறையை பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு பொருளின் தரம் குறையும் பொழுதும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட உறுப்பு மட்டுமே சற்று அதிகமாக பாதிக்கும். இப்படி ஒவ்வொரு பொருளும் பாதிக்கும் பொழுதும் எந்தெந்த உறுப்பு பாதிக்கும் என்பதைப் பார்க்க நமக்கு அதிக கட்டுரைகள் தேவைப்படும். எனவே, நம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு பொருளின் தரம் குறைந்தால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட உறுப்பில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பொருளை அதிகமாகச் சாப்பிடும். சில பொருளை குறைவாகச் சாப்பிடும். எனவே, நமது உடலில் ஒரு உறுப்பில் ஒரு நோய் வந்தால் அது அந்த உறுப்பிற்கும் நோய்க்கும் சம்பந்தம் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குறிப்பிட்ட உறுப்பு சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாகக் கண்ணில் நோய் வந்தால் கண்ணில் ஆராய்ச்சி செய்வதால் எந்தப் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் கண்ணில் வரும் நோய்களுக்குக் கண் காரணமே இல்லை. கண்களுக்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போவதால் மட்டுமே கண்களில் நோய் வருகிறது. மூட்டுவலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. மூட்டில் உள்ள செல்களுக்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போவதே, மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம். எனவே, உறுப்புகளில் நோய் கிடையாது. இரத்தத்தில் உள்ள ஒரு பொருளின் தரம் குறைவதே நோய் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டோம்.

ஒரு பெரிய பங்களா வீடு. எல்லா ஜன்னலும் கதவும் அடைத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீட்டின் உள்ளே தீப்பிடித்து எரிகிறது. நீங்கள் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கிறீர்கள். உள்ளே எரியும் தீ உங்கள் கண்களுக்குத் தெரியாது.

அனைத்து ஜன்னலும் கதவும் நன்றாக அடைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் லேசாகத் திறந்திருக்கிறது. இப்பொழுது அந்த ஜன்னல் வழியாக லேசாகப் புகை வரும். ஜன்னலில் நோய் வந்து விட்டது புகை என்பதுதான் நோய் என்று யாராவது கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ஜன்னலில் நோய் கிடையாது. வீடு முழுவதும் பற்றி எறிவதுதான் நோய். புகை என்பது நோய் கிடையாது. புகை என்பது ஒரு அடையாள அறிகுறி எனவே நீங்கள் நேராக அந்த ஜன்னலை லேசாக அடைத்து வைப்பது மூலமாக புகையை வெளியில் வராமல் தடுக்கலாம். உடனே நீங்கள் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று கூற முடியுமா இந்த உதாரணத்தைப் புரிந்து கொண்டால் உலக வைத்தியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

உடல் முழுவதும் பற்றி எரியும் பொழுது, ஏதாவது ஒரு உறுப்பின் வலியாக புகைவரும். அதாவது ஏதாவது ஒரு உறுப்பில் வலி தெரியும். எந்த உறுப்பில் வலியோ, வேதனையோ அல்லது உபாதைகளோ ஏற்பாடுகிறதோ அந்த உறுப்பில் புகை வருகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் பற்றி எரியும் போது ஏதாவது உறுப்பு வழியாக அதாவது எந்த உறுப்பு அதிகமாக வீக்காக இருக்கிறதோ அந்த உறுப்பு வழியாகப் புகை என்ற வலி வெளியே வரும். எனவே, நமது தலை முடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் எப்பொழுதும் நோய் வந்தாலும், நாம் அந்த உறுப்பில் ஆராய்ச்சி செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. உடல் முழுவதும் பற்றி எரிகிறது. அதனால் அந்த உறுப்பில் புகை வருகிறது என்று புரிந்து கொண்டு உடல் முழுவதும் அணைப்பதற்கு வழியை தேட வேண்டுமே தவிர புகையை அணைப்பதற்கு அந்தக் குறிப்பிட்ட உறுப்பை நோக்கி செல்லக் கூடாது.

இப்படித்தான் உலக வைத்தியம் குறிப்பிட்ட இடத்தில் நோய் இருக்கிறது என்று அந்தப் புகையை அணைப்பதற்கே வாழ்க்கை முழுவதும் கண்ட்ரோல் (Control) செய்கிறேன் என்று மருந்து, மாத்திரை கொடுக்கிறார்கள். ஆனால், உடல் முழுவதும் எரியும் அந்த நெருப்பை அணைப்பதற்கு எந்த வைத்தியமும் முயற்சி செய்வது கிடையாது. 

எனவே, நம்மில் யாருக்காவது தலைவலி வந்தால் இனிமேல் தலையில் நோய் என்று கூறாதீர்கள். தலை என்ற ஜன்னலில் புகை என்ற வலி வந்திருக்கின்றது. ஆனால் இதற்கு தழை காரணமில்லை உடல் முழுவதும் நோய் இருப்பதால் தலை என்ற ஜன்னலில் புகை உள்ளது என்று கூறுங்கள். இதுதான் சரியான காரணம். பின்னர் உடல் முழுவதும் ஏற்படும் தீயை அதாவது நோயைக் குணப்படுத்துவதற்கு வழியைத் தேடுங்கள்.

கால்மூட்டில் வலி வந்தால் மூட்டு என்ற ஜன்னலில் புகை வருகிறது. உடல் முழுவதும் பற்றி எரிகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். அதாவது மூட்டு சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப் போய் விட்டதால், உடல் முழுவதும் கெட்டுப் போய் விட்டது. ஆனால், மூட்டு அதிகமாக சாப்பிட்டதால் முதல் முதலில் அதற்கு நோய் வந்து விட்டது என்று புரிந்து கொள்ளுங்கள். இது போல் எந்த உறுப்பில் எந்த நோய் வந்தாலும் அந்த உறுப்பில் நோய் இல்லை அந்த உறுப்பில் புகை மட்டும் தான் வருகிறது என்று புரிந்து கொள்வதால், நம் உடலில் வரும் நோய்களை நமக்கு நாமே குணப்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். 

இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டு போவதால் நோய் வருகிறது. அதாவது இரத்தத்தில் ஒரு பொருள் தானாகக் கெட்டுப் போகாது. நமது பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாறுதல்களால் இரத்தத்திற்கு செல்லும் பொருள்கள் சரியாக ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலப்பதே இந்த நோய்க்கு அடிப்படைக் காரணம். எனவே, ஒரு மனிதனுக்கு வரும் முதல் நோய் இரத்தத்திலுள்ள ஏதாவது ஒரு பொருளின் தரம் குறைவது, இந்த நோயை எளிமையான முறையில் இயற்கையான வழியில் எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் சுலபமாகக் குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த இணையதளத்தை முழுமையாக படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

WHY DOES THE QUALITY OF AN ITEM IN THE BLOOD GO BAD?

When the quality of sugar in the blood goes down, it is called sugar disease (Diabetes). When the quality of calcium goes down, we get disease in the bones. Thyroid disease occurs when the quality of calcium, sodium, iodine, etc. in the blood goes down. Fatty tumor (Lipoma), blood pressure, blockage in the heart and all the other fat-related diseases occur when the quality of fat-related items in the blood goes bad. We have discussed all these in detail.
In a similar way, eye diseases occur when the quality of vitamin A in the blood goes down. This is because vitamin A is needed for the eye. When the quality of Vitamin A goes down, the eyes will be the first organs to be affected. We should not wrongly conclude then that the disease is in the eye.
All the body parts will get diseases when the quality of Vitamin A goes bad. It is because Vitamin A is needed for all the body parts. But, the eyes need more Vitamin A compared to other parts of the body. So, the deficiency in Vitamin A will be first visible only in the eyes.
Bones get diseases when the quality of Vitamin D in the blood goes down. This is because Vitamin D is the food for the bones. The basic reason for all the bone-related diseases such as joint pain, knee pain, arthritis, etc. is the degradation in the quality of Vitamin D in the blood.
Therefore, when there is pain in the bones and joints, there is no use of applying ointment on them and performing bone operation and joint operation. All bone-related diseases can be cured only by improving the quality of Vitamin D in the blood.
We should not immediately conclude that diseases come only in the bones when Vitamin D goes bad. Vitamin D is needed for all the parts of the body. But, because bones need more Vitamin D compared to the other parts, bones get affected first when there is a drop in the quality of Vitamin D.
When the quality of Vitamin B in the blood goes down, all muscle-related diseases will occur. This is because Vitamin B is the food for the muscles. The basic reason for all the muscle-related diseases such as body pain, tiredness, prickling, and burning sensations in the body, etc. is the drop in the quality of Vitamin B in the blood. Therefore, all muscle-related diseases can be cured by improving the quality of Vitamin B in the blood.
If the quality of Vitamin K in the blood goes bad, blood will lose its capacity to clot. Normally, if there is a wound in our body, the blood will clot immediately when it comes out. So, more blood will not flow out and our life will be saved. But, if there is a drop in the quality of Vitamin K in the blood, blood will not clot. Then, more blood will flow out and there is a danger to the life. Therefore, clotting of the blood can be restored by setting right the quality of Vitamin K in the blood.
Similarly, there are so many items in the blood and whenever any item goes bad in quality, all the parts of the body will be affected. But, some particular part will be affected more. The space in this book will not be sufficient if we want to see which part will be affected for each and every item in the blood.
Therefore, what we have to understand is that when an item goes bad in quality, all the body parts will be affected but one particular part may be affected more than others because each body part consumes more of a particular item and less of other items. Therefore, when a particular body part gets a disease, we need to understand that there is no connection between the disease and that body part and that an item consumed by that part is deficient in the blood.
For example, when there is a disease in the eye, there is no use of analyzing the eye. This is because the reason for the eye-related disease does not lie in the eye. Eyes get the disease only because some items needed by the eyes have gone bad in the blood.
Similarly, joint pain is not at all a disease related to the joints. The basic reason for joint pain is that items needed by the cells in the joints have gone bad in the blood. Therefore, we have understood clearly that the diseases are not in the body parts but the disease is actually the bad quality of items in the blood.
Let us imagine that in a big bungalow all the windows and doors are kept closed. There is a fire inside the house. You are an onlooker from outside. The fire inside the house is not visible to you. All the windows and doors are closed tightly except only one window which is slightly open.
Now, some smoke will come through that window. If someone says that since there is smoke through the window the problem is in the window, can we accept it? The disease is not in the window. The disease is the burning of the entire house. Smoke is not a disease. It is only a symptom. By closing the window tightly, we may be able to stop the smoke from coming out from that window. But, can we say that the problem has been solved? If we understand this example, we can understand the world of medicine.
When the entire body is burning with fire, smoke will come out through one of the body parts. That is, there will be pain in one of the body parts. If there is any pain or uneasiness in any part, we have to understand that smoke (symptom) is coming through that part. When the entire body is burning, the smoke called pain will come through the body part which is weaker than the others.
So, whenever any body part from our head to toe gets disease, there is no use of analyzing that body part. We have to understand that the entire body is burning and smoke is coming through that part and we have to find out ways to douse the fire in the entire body instead of trying to block the smoke in that particular body part.
This is how in today’s world of medicine, they say that the disease is in that body part and in order to block the smoke they give medicines and tablets for controlling the smoke throughout our lives. But, they never attempt to douse the fire that is burning throughout the body.
So, if anyone gets a headache, from hereafter please do not say that there is a disease in the head. Say that there is smoke in the window called head, the head is not responsible for this and this is because there is a fire called disease throughout the body. Then, search for ways to douse the fire throughout the body, that is, to cure the disease in the entire body.
When there is pain in the knee joint, please understand that the entire body is burning and there is smoke in the window called the knee joint. Because one item consumed by the knee joint has gone bad in the blood, the entire body has been affected. But because of the fact that knee joint consumes more of that item compared to other parts knee joint got the disease first.
Thus, whenever any body part gets a disease, if we realize that the disease is not in the part and only smoke is coming through that part, we will find it easy to cure all the diseases occurring in our body by ourselves.
A disease comes because one item has gone bad in the blood. An item in the blood will not go bad on its own. The basic reason for this is that due to changes in our habits the items that we eat mix in the blood without getting properly digested. Therefore, the first disease that a man gets is the degradation in the quality of some item in the blood. By reading this book completely, we can understand how we can cure this disease in a simple and natural way without any medicine or tablet.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.