LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

இரத்தத்தில் உள்ள பொருள்களின் அளவு குறைவது எப்படி?

இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் குறைவதுதான் முதல் நோய். இந்த நோய் வந்தவுடன் இயற்கையான வழியில் குணப்படுத்த வேண்டும், இப்படி இயற்கையான முறையில் குணப்படுத்த தெரியாத மருத்துவர்கள் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரைகளை வியாபாரம் செய்கிறார்கள், ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்வது என்பது வேறு, குணப்படுத்துவது என்பது வேறு ஒரு நோயைக் குணப்படுத்த தெரியாத மருத்துவர்தான் நோயைக் கண்ட்ரோல் செய்வார்கள். எந்த நோயையும் கண்ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதைக் குணப்படுத்துவது மிக மிக சுலபம், 

நீங்கள் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறீர்கள் திடீரென இரு நாள் வெளிநாடு செல்ல வேண்டியது வந்து விட்டது, நீங்கள் வெளிநாடு சென்று விட்டீர்கள், நிறுவனத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன, உங்கள் மேனேஜர் தொலைபேசி மூலமாக அழைத்து அந்த சிக்கலைப் பற்றி விரிவாகக் கூறுகிறார், நீங்கள் வெளி நாட்டிலிருந்து உடனே திரும்ப முடியாது குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும் அந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு நீங்கள் நேரடியாக வந்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலையில் என்ன செய்வீர்கள்?

நீங்கள் உடனே மேனேஜரிடம் நான் வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும், நான் வந்தால் மட்டுமே இந்தச் சிக்கலை தீர்க்க முடியும் எனவே நான்கு நாட்களுக்கு எப்படி சமாளிக்க வேண்டும் என்று சில வலி முறைகளைச் சொல்லு கொடுப்பீர்கள், அந்த மேனேஜரும் நான்கு நாட்கள் சமாளித்துக் கொண்டிருப்பார், நீங்கள் நான்காவது நாள் திரும்பி வந்தவுடன் அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பீர்கள், எனவே சமாளிப்பது என்பது தற்காலிகமானது, தீர்த்து வைப்பது என்பது நிரந்தமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

ஒரு நோயைச் சமாளிப்பது அல்லது கண்ட்ரோல் செய்வது என்பது தற்காலிகமானது. நோயைக் குணப்படுத்துவது என்பது மட்டுமே நிரந்தரமானது, எனவே ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்வது அந்த நோயை பெரிது படுத்தும் என்பது உலகம் அறிந்த உண்மை, இப்படிச் சுலபமாக தீர்க்க வேண்டிய சர்க்கரை, BP, ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களைக் கண்ட்ரோல் மட்டும் தான் செய்ய முடியும் என்று பல வருடங்களாக யார் யாரெல்லாம் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்களோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்கிறீர்களோ உங்கள் நோய் பெரிதுபடுத்தப்படுகிறது.

இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போகும் நோய் என்பது முதல் படி நோய் இதைக் கண்ட்ரோல் செய்வதன் மூலமாக நாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.இரண்டாம் நிலை என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது.

சர்க்கரையின் தரம் குறைந்தால் இது முதல் வகை நோய் இரத்தத்தில் சர்க்கரையே இல்லாமல் போனால் அது இரண்டாம் நிலை நோய், மயக்கம் வந்து விடும். இரத்தத்தில் கால்சியத்தின் தரம் குறைந்தால் குண்டாவீர்கள், பரவாயில்லை சிறிய நோய் ஆனால் இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தாலோ, அல்லது இல்லாமல் போனாலோ இது இரண்டாம் நிலை நோய் அப்பொழுது எலும்புகளில் உள்ள கால்சியம் இரத்தத்தை நோய்க்கி வரும். எனவே எலும்புகள் உடையும் அழுகிப் போகும். இது மிகப் பெரிய நோய்.

இதே போல் இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறைந்தால் முதல் நிலை சின்ன நோய். இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலே இரண்டாம் நிலை பெரிய நோய்.

எனவே இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் பொழுது அதை எப்படி சரி செய்வது என்று இயற்கை வழியில் நாம் சரி செய்து விட்டால் இரண்டாம் நிலை நோயான இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது என்ற இரண்டாம் நிலைக்கு நாம் தள்ளப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்படி யார்யாரெல்லாம் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போகும் பொழுது அதைக் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் பல நாட்களாகப் பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்களோ உங்கள் நோய் பெரிதுப்படுத்தப்படுகிறது. சில காலங்களுக்குப் பிறகு இரத்தத்தில் கால்சியம் இல்லை, அயன் இல்லை, சோடியம் இல்லை என்று இரண்டாம் நிலை நோய்க்குத் தள்ளப்பட்டு இப்பொழுது அந்த நோய்க்கும் நாம் மருந்து இரண்டாம் நிலை நோய்க்குத் தள்ளப்பட்டு இப்பொழுது அந்த நோய்க்கும் நாம் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ இதை இரண்டாம் நிலை நோய் என்று கொள்வோமாக, இதற்கு இந்த புத்தகத்தை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை நாம் கற்று கொள்ள போகிறோம்.

WHY DOES THE QUALITY OF AN ITEM IN THE BLOOD GO BAD?

The first disease is the reduction in the quality of items in the blood. Once we get this disease, this has to be cured in the natural way. The doctors who do not know how to cure this disease in a natural way sell medicines and tablets in the name of controlling it throughout our lives. Controlling a disease is different from curing it. Only those doctors who do not know how to cure a disease will control it. There is no need to control any disease. It is very easy to cure any disease.
You are running a company. Suddenly, one day you are required to go abroad. You have gone abroad. There are some problems in the company. Your manager calls you over phone and explains about the problem in detail. It will take at least four days for you to return. The problem can be solved only if you are physically present in the company. What will you do under these conditions?
You will tell the manager, “It will take four days for me to return. The problem can be sorted out only when I come back. I will tell you how to manage the situation in the meantime.” The manager will be managing the issue for the next four days. You will return after four days and sort out the problem.
So, we understand from this example that managing a problem is temporary and solving the problem is permanent.
Managing a disease or controlling it is temporary. Curing the disease is only permanent. It is a universal fact that controlling a disease will make it bigger. So, whoever keeps on taking medicines, tablets and treatment for years together saying that the diseases such as sugar, BP, Asthma, Thyroid, Cancer, AIDS, etc. can only be controlled, your diseases will become bigger and bigger.
The first level disease is the degradation of an item in the blood. By controlling it, we are pushed to the second level of the disease. The second level is that the quantity of an item is less in the blood or the item is absent in the blood.
The quality of sugar going down is the first level disease. If sugar is not there in the blood it is the second level disease. If quality of calcium reduces you will become obese. This is a smaller disease. But, if the quantity of calcium in the blood reduces or calcium is totally absent in the blood, then it is second level disease. Then, the calcium from the bones comes to the blood. Then, the bones will break or rot. This is a very big disease.
Thus, if the quality of an item in the blood is bad, then it is the first level, smaller disease. If the quantity of an item in the blood is less or if the item is totally absent, then it is the second level, bigger disease.
When the quality of an item in the blood goes bad, if we set it right in the natural way, then we need not be pushed to the second level namely the quantity of the item reducing or the item being absent in the blood.
For all those who keep consuming medicines and tablets for years together in the name of controlling the disease when an item in their blood goes bad in quality, their diseases will be enlarged. After some time, they will be pushed to the second level, saying that in their blood there is no calcium, no iron, no sodium, etc. Then they will be required to consume medicines and tablets for this disease also.
So, if the quantity of an item is less in the blood or if an item is absent in the blood, we have to consider it as the second level disease. We are going to learn how to set right this condition by completely reading this book.

by Swathi   on 03 Feb 2014  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
04-Jun-2016 00:24:17 m.ravikumar said : Report Abuse
சார் எனக்கு வயது 21 சார்,எனக்கு தலை வலி மற்றும் தலை பாரம் 3 மாதம் இருக்கிறது. ct ஸ்கேன் எடுத்தேன்.ரிப்போர்ட்=dystrophic /metabolic small and medium caliber vessel calcification
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.