LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது ?

அதற்கு பின் ஒளிந்து கிடக்கும் கொள்ளையை அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை கொஞ்சம் கவனியுங்கள். இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்து கொள்ள முடியாது. அடுத்த பகுதியான Bran என்பதில் தான் Protein, Fibre, Minerals, Calcium, Iron என அத்தனை சத்துக்களும் அடங்கி உள்ளது. இந்த பகுதிதான் பாலிஷ் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டபடுகிறது. அடுத்த பகுதிதான் கடைகளில் விற்கப்படும் வெள்ளை நிற சிறுதானியங்கள். இந்த நெல்லை மண்ணில் மீண்டும் விளைவிக்க உதவும் பகுதிதான் Germ. பாலிஷ் என்ற பெயரில் இந்த Bran என்னும் பகுதிதான் நீக்கபடுகிறது, அரிசியில் இருந்து நீக்கபடும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே ? Google பக்கத்திற்கு சென்று Bran Products என்று தேடி பாருங்கள். பின்பு உங்களுக்கே தெரியும். இது சிறு தானியங்களுக்கு மட்டுமல்ல, அரிசி மற்றும் கோதுமைக்கும் பொருந்தும்.


ஒரு கிலோவில் இருந்து எடுக்கப்படும் Bran பகுதியை கொண்டு மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கபடுகிறது. இதை விட இன்னும் அதிக விலைக்கு. இது தான் நுகர்வு கலாச்சாரத்தின் உச்சகட்ட மோசடி.

by Swathi   on 20 Jul 2014  0 Comments
Tags: Agriculutre   Organic   Polished Grains              
 தொடர்புடையவை-Related Articles
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!! இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!!
இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் !! இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் !!
கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை) கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை)
எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது ? எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது ?
இஸ்ரேல் தொழில்நுட்ப விவசாய முறை - ஒரு பார்வை இஸ்ரேல் தொழில்நுட்ப விவசாய முறை - ஒரு பார்வை
இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !! இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !!
இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் !! இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.