LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    குழந்தை மருத்துவம் Print Friendly and PDF
- பிறப்பு

குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்

உங்கள் வீட்டுச்சமையலறையில் கோதுமை மாவு கெட்டு இருந்தால் கெட்டுப்போன மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி யாராவது சாப்பிட முடியுமா? இந்தக் கெட்டுப் போன சப்பாத்தி உருவானதற்குக் காரணம் சப்பாத்தியில் குறையா? சப்பாத்தி செய்த நபரின் மேல் குறையா? சமையல் ரூமில் குறையா? அல்லது கோதுமைமாவில் குறையா? நாம் சப்பாத்தியை ஒழுங்குபடுத்த முடியும்.

அதே போல் கர்ப்ப காலத்தில் ஒரு தாயின் இரத்தத்தில் ஒரு பொருள் உதாரணமாக கால்சியம் கெட்டுப் போயிருந்தால் கெட்டுப்போன கால்சியத்தை எடுத்து வந்து கர்ப்பப்பையில் ஒரு குழந்தையின் உடல் உறுப்புகளை செய்யும் பொழுது குழந்தைக்கு எங்கெங்கெல்லாம் கால்சியம் தேவைப்படுகிறதோ அந்த எல்லா இடங்களிலும் கெட்டுப்போன கால்சியம் வைத்து தயார் செய்யும் பொழுது அந்தக் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது. கால்சியம் என்பது ஒரு உதாரணத்திற்காக தான் சொல்லப்பட்டதே தவிர தயவு செய்து கால்சியம் என்ற ஒரு பொருளை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் ஏதாவதொரு பொருள் கெட்டுப்போயிருந்தால் அந்த கெட்டுப்போன பொருளால் உருவாக்கப்படும் ஒரு குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும். சிசேரியன் தான் நடக்கும். சமையலறையில் கோதுமை மாவு கெட்டுப் போனால் சப்பாத்தி கெட்டுப்போகும். அதே போல் கர்ப்ப காலத்தில் பெண்ணின் இரத்தத்தில் ஏதாவதொரு பொருள் கெட்டுப்போனால் அந்தக் கெட்டுப்போன பொருளால் உருவாக்கப்படும் ஒரு குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும்.

இரண்டாவது காரணம் - சமையலறையில் உப்பில்லை. இப்பொழுது எல்லா சமையலும் முடிந்து விட்டது. எந்த உணவையும் யாராலும் சாப்பிட முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன? சமைத்த பொருட்களில் குறையில்லை, சமைத்த நபரிடம் குறையில்லை, சமையலறையில் குறையில்லை, சமையலறையில் உப்பு இல்லை என்பது மட்டுமே குறை. எனவே சமையலறையில் உப்பை வைப்பதன் மூலமாக இனிமேல் செய்யும் சமலை நாம் ஒழுங்குபடுத்த முடியும். அதேபோல் கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தத்தில் ஜிங்க் என்றொரு பொருள் இல்லை என்றால் அல்லது அளவு குறைவாக இருந்தால் குழந்தைக்கு எங்கெல்லாம் ஜிங்க் வைக்க வேண்டுமோ அது வைக்காமல் தான் குழந்தையை உருவாக்கியிருக்கும். எனவே குழந்தை ஊனமாக பிறக்கும். ஒரு உதாரணத்திற்காகதன் ஜிங்க் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஜிங்க் என்ற பெயரை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் ஒரு பொருள் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது காரணம் - ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் வயது, உடல் எடை, உயரம் போன்ற விஷயங்களைப் பொறுத்து இரத்தத்தின் அளவு இருக்கும். இந்த இரத்தத்தின் அளவு ஒரு வேலை குறைவானால் குழந்தை ஊனமாகப்பிறக்கும் ஏனென்றால் தாயிடம் இருக்க வேண்டிய இரத்தத்தின் அளவே குறைவாக இருந்தால் குழந்தைக்கு எப்படி இரத்தம் கொடுக்க முடியும்? எனவே குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் சிசேரியன் தான் நடக்கும்.

நான்காவது காரணம் - மனசுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் கர்ப்பகாலத்தில் பெண்ணுடைய மனது பாதித்தால் குழந்தையின் உறுப்புகள் பாதிக்கும். அந்தத் தாய்க்கும் அவரது கணவருக்கும் சண்டை அல்லது குடும்ப பிரச்சனை. பணப்பிரச்சனை, மனதிற்குப் பிடிக்காத கல்யாணம், மாமியாருடன் சண்டை, இது போன்ற மனப் பிரச்சனைகள், ஒரு வேலை அந்த தாய்க்கு கர்ப்ப காலத்தில் இருந்தால் குழந்தைக்கு அதன் பாதிப்பு ஏற்படும். மனசுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல பேருக்கு இது புரியும் சில பேருக்கு ஒரு வேளை மனதிற்கும், உடம்பிற்கும் தொடர்பு புரியவில்லையென்றால் ஒரு சிறிய உதாரணம்.

ஒரு கணவருக்கு தன் மனைவி என தாய் வீட்டுக்கு சொல்கிறேன். வருவதற்கு 10 நாள் ஆகும். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு போன் வந்தால் அவர் எவ்வளவு சந்தோஷப்படுகிறார். இப்பொழுது அவர் உடம்பிற்காக எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை. பானங்கள் ஏதும் குடிக்கவில்லை. மனதிற்கு சந்தோஷம் ஏற்பட்டவுடன் உடலுக்கு சந்தோஷம் ஏற்படுகிறதல்லவா ? அப்பாடா மனைவி 10 நாள் ஊருக்கு போறாங்க நிம்மதியா இருக்கலாமென்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன் சந்தோஷமடைகிறது. ஜனகராஜ் ஒரு படத்தில் சொல்வதை போல் ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று குதிப்பதைப் போல குதிக்கிறதல்லவா, அதே சமயம் மீண்டும் மனைவி போன் செய்து நான் ஊருக்கு போகவில்லை எனக் கூறினால் உடனே மனம் வருத்தமடைகிறது. எனவை உடலுக்கு மனதிற்கும் தொடர்பு உள்ளது. எனவே காலத்தில் தாயின் மனது கெட்டுப் போனால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் அல்லது சிசேரியன் நடக்கும்.

ஐந்தாவது காரணம் - நம் உடலறிவுதான் உணவை குழந்தையாக மாற்றுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த உடலறிவும் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் ஆறு விரலுடன் பிறப்பார்கள். இரண்டு வித்தியாசமான குழந்தைகள் பிறப்பதை நீங்கள் டி.வி பேப்பர் மூலமாகப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம் உடலில் ஒரு அறிவு உள்ளது. அந்த அறிவுக்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது கெட்டுப் போனால் குழந்தை ஊனமாகப் பிறக்கும், சிசேரியன் நடக்கும்.

இதுவரை நாம் 5 காரணங்கள் பார்த்தோம்.

1. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் கெட்டுப் போயிருந்தால்.

2. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் இல்லாமல் போனால் அல்லது குறைந்து போனால்

3. இரத்தத்தின் அளவு குறைவானால்.

4. மனது கெட்டுப் போனால்.

5. அறிவு (உடலறிவு) கெட்டுபோனால், குழந்தைகள் ஊனமாகவும். குறைபாடாகவும் மற்றும் சிசேரியன் நடப்பதற்கும் அடிப்படை காரணம் இந்த ஐந்து தான்.

WHY IS A CHILD BORN WITH DEFICIENCY

If the wheat flour in your kitchen has gone bad, can anyone eat the Roti made from that bad wheat flour? What is the reason for the creation of the bad Roti? Can you blame the Roti itself? Or is it the fault of the cook? Or is there any problem with the kitchen? Or is there any problem with the wheat flour? Instead of analyzing the Roti itself, by replacing the wheat flour in the kitchen or by improving its quality, we can make a better Roti.
Similarly, during the pregnancy period, if for example, calcium has gone bad in the mother’s blood, when the child’s body parts are created in the uterus by using this bad calcium, wherever calcium is required for making the child’s body parts, this bad calcium will be used and the child will be born with calcium deficiency.
Calcium has been taken here only as an example to illustrate the point. If any one item in the blood goes bad, the child that is created using that bad item will surely be born with deficiency only. The child delivery will not be normal but will be caesarean only.
If the wheat flour goes bad, Roti will go bad. Similarly, if any item in the mother’s blood goes bad during pregnancy, the child that is created using that bad item will surely be born with problem only. This is the first reason for a child being born with a problem.
Second reason: There is no salt available in the kitchen. All cooking is over now. Nobody is able to eat any food. What is the reason for this? There is no fault with the cooked dishes. There is no problem with the cook either. There is no problem with the kitchen. The only problem is that there is no salt in the kitchen. Therefore, by storing salt in the kitchen, we can make the cooking alright from that moment.
Similarly, if an item called Zinc is not available or is in insufficient quantity in the mother’s blood during pregnancy, the child will be created without Zinc in the body parts wherever it is required. Therefore, the child will be born with deficiency.
Here Zinc is used only as an example. So, do not think of Zinc alone for it could be any other essential element. Please remember that, if any item is absent or is not in sufficient quantity in the blood, the child will definitely be born with problem.
Third reason: Each person will have a definite ideal quantity of blood required in his body according to his age, weight, height, etc. If the quantity of blood is less than the required quantity in the mother’s blood during pregnancy, then the child will be born with deficiency.
The reason is, when the mother herself has less than the required quantity of blood, how can she give sufficient blood to the child? Therefore, the child will be born with deficiency and the delivery will definitely be a caesarean one.
Fourth reason: The mind and body have a very close relation with each other. If the pregnant mother’s mind is disturbed, the unborn child will also be affected. If the mother’s mind is affected during pregnancy, the child’s body parts will be affected. The mother may have had tussle with her husband, a family dispute, financial problem, marital disharmony or fight with the in-laws. If the mother has undergone any such mental agony during the pregnancy, the unborn child will be consequently affected.
Therefore, if the mother’s mind is affected during the pregnancy, the child will be born with deficiency and the delivery will be by caesarean section only.
Fifth reason: We have already seen that it is our body’s intelligence which converts the food into the child. Sometimes the body’s intelligence can also get affected. Some children are born with six fingers, two heads joined together at birth, born with four legs or three eyes, etc. These are some peculiar cases which you might have seen in TV or in the newspapers. The reason for this is that when the body’s intelligence gets confused or goes bad, the child will be born with problems and the delivery will be by caesarean section only.
So far we have seen five reasons:
(1) If any one item in the blood has gone bad
(2) If any one item is not available in the blood
(3) If the quantity of blood itself is less
(4) If the mind gets disturbed or
(5) If the body’s intelligence gets affected
then the child will be born with deficiency or impairment and the delivery will be by caesarean section only.

by Swathi   on 30 Jan 2014  4 Comments
Tags: குழந்தை பிறப்பு   கர்ப்பப்பை   Child Born              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
12-Apr-2016 02:12:50 kannan said : Report Abuse
சார் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிறது எனது மனைவிடம் சந்தோசமாக vaalndhu வருகிறேன் எனக்கு விந்து அணுக்கள் திடம்மாக வருவதிலை எனக்கு எதாவது valikattungal sir
 
12-Jan-2016 06:23:18 praba said : Report Abuse
enakku eppathan oru baby dnc seithen reason babykku upper lip 2 aga kudamal erunthathu 7 month scanl sonnargal adutha babykkum athuppol aguma how many month gape vidalam already 2 years son erukkan
 
13-Jan-2015 09:48:35 balas said : Report Abuse
நீங்கள் ஹர் பாஸ்கர் Cd பாருங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது தெளிவாக புரியும்.
 
25-Aug-2014 01:25:56 ***** said : Report Abuse
கேள்விக்கும் பதிக்கும் எதாவது சம்பதம் இருக்க?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.