LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உலகின் தலைசிறந்த காலை உணவு - இட்லி

ஆவியில் வேகும் எளிமையான உணவு நம் இட்லி. இதில் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாக சாப்பிடுகிறோம். இதில் தோசை எண்ணை சேர்த்து மெருகுவாக சுடுவதால் அது உடலுக்கு நல்லதில்லை. ஆனால் நீராவியில் வேகவைத்த இட்லி உழலுக்கு தீங்கு செய்யாத ஆரோக்கியமான உணவாகும். இதில் உழலுக்குத் தேவையான தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு நன்மைகள் உள்ளது.  திசுக்களை புதுப்பிக்கும் லைசின் என்ற அமிலோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் காமா அமினோட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவு எது என்ற பட்டியலில், இட்லி இடம்பிடித்துள்ளது. 

by Swathi   on 10 May 2014  0 Comments
Tags: World Best Breakfast   Idli   Idli Recipes   Idli Recipes Benefits   Health Benefits of Idli   காலை உணவு   சிறந்த காலை உணவு  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சரவண பவன் கைமா இட்லி சரவண பவன் கைமா இட்லி
காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரம் இட்லி
மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன் மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்
நலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை உணவு – 16 நலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை உணவு – 16
வரகு இட்லி (Kodo Millet Idli) வரகு இட்லி (Kodo Millet Idli)
சிறுதானிய காய்கறி இட்லி சிறுதானிய காய்கறி இட்லி
முடக்கத்தான் கீரை இட்லி முடக்கத்தான் கீரை இட்லி
உலகின் தலைசிறந்த காலை உணவு - இட்லி உலகின் தலைசிறந்த காலை உணவு - இட்லி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.