ஆகஸ்ட் 13, பெண்களுக்காக தனி நகரை உருவாக்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது.சவூதி அரேபியாவில் இசலாமியர்களின் புனித தளமான மெக்க நகரம் உள்ளதால், இஸ்லாமிய நடைமுறைகள் முழுமையாக பின்பற்றபட்டு வருகிறது. பெண்களுக்கான ஷரியத் சட்டமும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக இந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் வாக்களிக்கவோ அனுமதியில்லை. எனவே இங்கு பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பில்லை. பெண்களுக்கான நகரத்தில், பெண்களால் நிறுவப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமத்திக்கபடும் முழுக்க முழுக்க பெண்களே வேளையில் அமரத்தப்பட உள்ளனர். இது சவூதி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
|