LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

லண்டனில் வண்ணமிகு க‌லைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பி்க் போட்டி துவக்கம்

 

லண்டன்: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியது. 
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 
30-வது ஒலி்ம்பிக் போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 204 
நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய வீரர்கள்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பி்ந்த்ரா, குத்துச்சண்டை வி‌ஜேந்தர், பாக்சிங் வீராங்கணை மேரி கோம், 
பேட்மிண்டன் சாய்னா நெஹ்வால், டென்னிசின் லியாண்டர்பயஸ்,மகேஷ்பூபதி, சானியா, வில்வித்தை தீபிகாகுமாரி, உட்பட 81 
வீரர்கள் கலந்து கொள்கி்ன்றனர்.
பலத்த பாதுகாப்பு: ஒலிம்பிக்போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து உலக தலைவர்கள் , திரைப்பட துறையினர். 
உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தோர் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவில் செய்யப்பட்டுள்ளது. 
லண்டன் நகரில் மட்டும் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர், அதிரடிப்படை கமோண்டோக்கள், போலீசார் என சுமார் 20 
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்திய இசை: லண்டன்: ஒலிம்பிக்‌ ‌போட்டியின் போது இடைவேளை நேரங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்‌சிகளில் 
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இசைக்கப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

லண்டன்:

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30-வது ஒலி்ம்பிக் போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்திய வீரர்கள், துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பி்ந்த்ரா, குத்துச்சண்டை வி‌ஜேந்தர், பாக்சிங் வீராங்கணை மேரி கோம், பேட்மிண்டன் சாய்னா நெஹ்வால், டென்னிசின் லியாண்டர்பயஸ்,மகேஷ்பூபதி, சானியா, வில்வித்தை தீபிகாகுமாரி, உட்பட 81 வீரர்கள் கலந்து கொள்கி்ன்றனர்.பலத்த பாதுகாப்பு, ஒலிம்பிக்போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து உலக தலைவர்கள் , திரைப்பட துறையினர். 

உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தோர் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவில் செய்யப்பட்டுள்ளது. லண்டன் நகரில் மட்டும் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர், அதிரடிப்படை கமோண்டோக்கள், போலீசார் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்‌ ‌போட்டியின் போது இடைவேளை நேரங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்‌சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இசைக்கப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

 

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.