ஹூரூன் ரிப்போர்ட்' என்ற சீன நிறுவனம், உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் வாழும் நாடுகள் மற்றும் அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலக அளவில், 1,453 மகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்கள், அமெரிக்காவில், 409 பேர்களும், சீனாவில் 317 பேர்களுமாக, வசிக்கின்றனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோதான், அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில் முதல் இடம் வகிக்கிறது. இங்கு, இருப்பது 76 கோடீஸ்வரர்கள் . இரண்டாவது நியூயார்க் இங்கு, 70 பேர். ஹாங்காங் மூன்று, பீஜிங் நான்கு, மற்றும் லண்டன், ஐந்தாம் இடங்களிலுள்ளது.
|