வாஷிங்டன், ஆகஸ்ட் 21, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் நாளை(ஆகஸ்ட் 22ந் தேதி)இந்தியா வருகிறார். உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைதி, பாதுகாப்பு மற்றும் சிரியா நாடு குறித்து விவாதிக்கவும் மற்றும் இரு தரப்பு உறவுகள் மேம்படவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிநாட்டு கொள்கைக்கான ஆலோசகராக விளங்கும் ரைஸ் இங்குள்ள பெண் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார்
|