LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- மலேசியா

மலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018

மலேசியாவில்  உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018

வணக்கம். உலகத் தமிழர்களின் நுழைவு வாயிலாக விளங்கும் மலேசிய மண்ணில் தமிழ்ப் பெண்களின் ஆளுமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ்ப் பெண்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்முகமாய்த் திரைமீளன் ஒரிசா பாலு ஐயா அவர்களால் 2016, சூன் மாதம் தொடங்கப்பட்டு, பெண்களின் தனித்திறன் போற்றி வரும் ஐயை அமைப்பும் முனைவர் இலட்சுமி கார்மேகம், தொழில் முனைவோர் திருமதி விசித்திரா சரவணக்குமார் அவர்களால் 2017, அக்டோபர் மாதம் கனடாவில் தொடங்கப்பட்டு தமிழ்ப் பெண்கள் தரணியின் கண்கள் என்னும் முழக்கத்துடன் பெண்களால் பெண்களுக்காகப் பெண்களாலேயே நடத்தப்படும் பன்னாட்டு இணைய இதழான இணையத் தோழியும் சுஙகைபட்டானி தமிழ்சங்கமும் இணைந்து மார்ச் 17 அன்று" உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாட்டை" கோலாலம்பூர் நகரில் நடத்த உள்ளோம். மாநாட்டில் ஆய்வுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஆய்வரங்கம், கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கலையரங்கம் அமைக்கப்பட்டு உலகளாவிய தமிழ்ப் பெண்களின் பேராற்றல் போற்றப்படும். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஆர்வமுள்ள தமிழ்ப் பெண்கள் அனைவரும் மாநாட்டில் கட்டுரை வழங்குவதற்கும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமான இணைய வழி ஏற்பாடுகள் செய்யப்படும். உலகம் உய்ய தொண்டாற்றி வரும் தமிழ்ப் பெண்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் "ஐயை விருது" வழங்க உள்ளோம்

மாநாட்டின் மையநோக்கு:
"சங்ககால மகளிர் மரபு, வேலுநாச்சியார் மறம்"  

உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்

திரைமீளன் ஒரிசா பாலு(+9199402 40847)
முனைவர் இலட்சுமி கார்மேகம்(+919094107500)
டத்தின் தாமரைச்செல்வி
+60 10-520 7663
இந்திய ஒருங்கிணைப்பாளர்
தொழில்முனைவோர் விசித்திரா சரவணக்குமார் 72 99 074353

மலேசிய ஒருங்கிணைப்பாளர்
திருமதி மலர்விழி பாஸ்கரன்+60 16-623 6471

by Swathi   on 16 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா பிரிட்டனில் நடக்கிறது! மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா பிரிட்டனில் நடக்கிறது!
பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: இம்ரான் கான் பேட்டி! பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: இம்ரான் கான் பேட்டி!
அமெரிக்காவில் நடைபெறும் 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்க விரும்புவோர் கவனத்திற்கு... அமெரிக்காவில் நடைபெறும் 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்க விரும்புவோர் கவனத்திற்கு...
செவ்வாய் கிரகத்தில் எடுத்த முதல் புகைப்படம் இன்சைட் விண்கலம் நாசாவுக்கு அனுப்பியது! செவ்வாய் கிரகத்தில் எடுத்த முதல் புகைப்படம் இன்சைட் விண்கலம் நாசாவுக்கு அனுப்பியது!
3-வது விமானம் தாங்கி போர்க்கப்பல் சீனா தயாரிக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி! 3-வது விமானம் தாங்கி போர்க்கப்பல் சீனா தயாரிக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி!
ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்! ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!
சமூக வலைத்தளங்கள் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க ஒழுங்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும்- ஆப்பிள் நிறுவன தலைவர் பேட்டி! சமூக வலைத்தளங்கள் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க ஒழுங்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும்- ஆப்பிள் நிறுவன தலைவர் பேட்டி!
அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக கவுன்சில் மாணவர் தலைவராக இந்தியப்பெண் தேர்வு! அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக கவுன்சில் மாணவர் தலைவராக இந்தியப்பெண் தேர்வு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.