நியூயார்க், ஆகஸ்ட் 22, உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுற்கான மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டது. இதில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் 2-வது இடத்திலும், 65 வயதான சோனியா காந்தி 6-வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டு சோனியா 7-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க், ஆகஸ்ட் 22, உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுற்கான மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டது. இதில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் 2-வது இடத்திலும், 65 வயதான சோனியா காந்தி 6-வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டு சோனியா 7-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|