|
|||||
உலகில் மிக உயரமான கட்டிடம் விரைவில் சீனா கட்டுகிறது ! |
|||||
சீனாவில் உலகிலேயே அதிக அடுக்குகளை கொண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது.தற்போதைக்கு துபாயில் உள்ள புர்ஜ் கலீபா என்ற 160 அடுக்குக் கட்டிடம் தான் உலகிலேயே மிக பெரிய கட்டிடமாக உள்ளது.இக்கட்டிடத்தை பிராட் நிறுவனம் ஐந்து ஆண்டுகளாக கட்டிமுடித்தது.தற்போது பிராட் நிறுவனம்தான் சீனாவில் 220 அடுக்கு கட்டிடத்தை மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது.மேலும் இக்கட்டிடம் பெரிய பூகம்பத்தையும் தாங்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.இக்கட்டிடத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
Worlds Tallest Building To Be Built In China In 3 Months | |||||
China Engineers will attempt to construct the world's tallest building in just 3 Months.the Tallest Building Name as Sky City.It will have 220 Floors.It will be built in Changsha - and the firm behind say they'll be able to put up five floors a day, after work on the foundations begins at the Next Year. |
|||||
by Swathi on 25 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|