LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரம்மாண்டமாக தயாராகும் யான் திரைப்படம் !!

இயக்குனர் கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவரவிருக்கும் படம் யான். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ள்ளதாம். 

 

இன்னும் ஒரு பாடல் மட்டும் மீதி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

இந்த பாடலை மிக பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார்களாம். இப்போது ஷங்கர் படத்தின் பாடல்களை மிஞ்சும் அளவுக்கு ஒரு பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகளை அணிய இருக்கிறார்களாம்.

 

இதுவரை இத்தனை காஷ்டியும்களை எந்த பாடலிலும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

by Swathi   on 21 Jul 2014  0 Comments
Tags: Jeeva Yaan   யான்   ஜீவா துளசி              
 தொடர்புடையவை-Related Articles
பிரம்மாண்டமாக தயாராகும் யான் திரைப்படம் !! பிரம்மாண்டமாக தயாராகும் யான் திரைப்படம் !!
கத்தியும், யான் படத்தின் கதையும் ஒன்றுதானாம் !! கத்தியும், யான் படத்தின் கதையும் ஒன்றுதானாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.