LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ஏகார வருக்கம்

ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்
சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்
காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்
விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்
அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு
மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்
கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்
உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்
மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319

ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமுமானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305

ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்

சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்

காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306

ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்

விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்

அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307

ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308

ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்

மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309

ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்

தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310

ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்

வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311

ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312

ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு

மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313

ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்

ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314

ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்

கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315

ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்

உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316

ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317

ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318

ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்

மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.