LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

என் எதிர்காலத்தை அறிவது எப்படி?

உங்கள் வாழ்வின் கடைசி தினத்தன்று, நீங்கள் இறந்து விடுவீர்கள். இது தான் உங்கள் வாழ்க்கையின் கடைசிக் காட்சி. இதில் எந்த ஒளிவும் இல்லை. எந்த மர்முமும் இல்லை. கதையின் முடிவே தெரிந்த பிறகு, அடுத்த அத்தியாயத்தில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பற்றி அறிய ஆசை கொண்டீர்களே, இன்று என்பதைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு விட்டீர்களா? அதுவே இன்னும் பாக்கி இருக்கிறதே? அடுத்த கணத்தை விடுங்கள். இந்தக் கணம் பற்றியே நீங்கள் அறியாதது பல இருக்கும் போது, அடுத்தடுத்த நாட்களைப் பற்றி அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்தப் பிரபஞ்சத்திற்கு எப்படியும் வந்து விட்டீர்கள். வாழ்க்கையை நொடிக்கு நொடி அனுபவித்து உணருங்கள். நாளைக்கு என்ன நடந்தாலும், நரகத்திலேயே தள்ளப்பட்டாலும், என் நல்வாழ்வுக்கு நானே பொறுப்பு என்று உணர்ந்து, அதை எவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ள முடியுமோ, அவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ளுங்கள்.
கடினமான விஷயங்களை ஏன் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்? அவை கடினம் என்பதல்ல உங்கள் பிரச்சினை. அவற்றை எதிர்கொள்கையில் நீங்கள் அனுபவிக்க நேரிடும் வேதனைகள் தானே உங்கள் பிரச்சினை? வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களை நீங்கள் பாதிப்பில்லாமல் கடந்து வர முடிந்தால், எவ்வளவு பெருமிதம் கொள்வீர்கள்? உங்களுக்கு உள்ளே அப்படி ஒரு தன்மை இருக்க வேண்டும்.

by Swathi   on 24 Mar 2014  3 Comments
Tags: ethirkalam arivathu   arivathu ethirkalam   eppadi ethirkalam arivathu   eppadi arivathu ethirkalam   எதிர்காலம் அறிவது எப்படி எப்படி எதிர்காலம் அறிவது எப்படி அறிவது எதிர்காலம்        
 தொடர்புடையவை-Related Articles
என் எதிர்காலத்தை அறிவது எப்படி? என் எதிர்காலத்தை அறிவது எப்படி?
கருத்துகள்
03-Feb-2016 02:00:37 குட்டி அருண் said : Report Abuse
அப்போ போய் உங்க காதலை சொலுங்கள் அவருக்கு உங்க உண்மையான காதலை புரியவயுன்கள் கீர்த்தனா
 
08-Oct-2015 04:45:48 praveen குமார் said : Report Abuse
Love pannanum idea irundha சொல்லுங்க
 
23-Sep-2014 08:54:05 கீர்த்தனா said : Report Abuse
நான் ஒருவரை காதலிக்கிறேன் ,5 வருடமாக நான் அவரிடம் அதை சொல்லவில்லை ,அவரும் என்னோடு கதைத்தது இல்லை ,அனா பார்ப்போம் ,அவர் சில வேலைகளில் பார்ப்பார் பாக்கமாட்டார் ,அவர் என்னை கண்டால் சிரிக்கவும் மாட்டார் .வேறு பெண்களையும் பார்க்கிறார் ,அனா அவர் ஒருத்தரையும் விரும்பவில்ல என் தெரியும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.