LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!

வீரம் படத்தை தொடர்ந்து, அஜீத் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்க, அஜித்துடன் சேர்ந்து, த்ரிஷா, அனுஷ்கா , அருண் விஜய், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியான இந்த படம் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடின. மீண்டும் ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ என இரு பெரிய படங்கள் வெளியான போதும் ‘என்னை அறிந்தால் தனது ஓட்டத்தில் பின்வாங்கவில்லை.  

இந்நிலையில் தற்போது படம் 50வது நாளை எட்டியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக மழை வரப்போகுதே, மற்றும் ‘உனக்கென்ன வேணும் இந்த இரு பாடல்களும் பல மியூசிக் சேனல்களின் டாப் லிஸ்டில் உள்ளது. இசை வரிசைகளிலும் இன்னமும் முதல் மூன்று இடங்களை ‘என்னை அறிந்தால்’ தக்க வைத்துள்ளது.

தற்போது சத்யம், லக்ஸ், எஸ்கேப், மாயாஜால், ஐநாக்ஸ், போன்ற மால்களிலும், வெளியூர்களில் ஒரு சில தியேட்டர்களிலும் 50வது நாளை எட்டியுள்ளது.

இது அஜித் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

by Swathi   on 26 Mar 2015  0 Comments
Tags: Yennai Arindhaal   Ajith Yennai Arindhaal   Yennai Arindhaal Box Office   என்னை அறிந்தால்   என்னை அறிந்தால் 50 வது நாள்   அஜீத்   பாக்ஸ் ஆபிஸ்  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்... நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்...
அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!! அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.