LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜீத், அருண்விஜய், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாக்கி கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான படம் என்னை அறிந்தால்.

இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் இல்லாததால், படம் ஒரு சில தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. என்னை அறிந்தால் படம்  இதுவரை  வெளிநாடுகளில் மட்டும் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல,  இதுவரை உலக அளவில் வசூலில் சாதனை படைத்த டாப் 10 வசூல் தமிழ்ப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது.

ஏற்கெனவே அஜித் நடித்த ஆரம்பம் படம் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.  இப்போது என்னை அறிந்தால் படமும் சேர்ந்துள்ளது. எந்திரன், சிவாஜி, தசாவதாரம், துப்பாக்கி, சிங்கம் 2, ஆரம்பம், கத்தி, லிங்கா, ஐ ஆகிய படங்கள் டாப் 10 பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

by Swathi   on 20 Feb 2015  0 Comments
Tags: என்னை அறிந்தால்   Yennai Arindhaal   Top 10   டாப் 10           
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!! இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!!
ட்விட்டரில் டாப் 10 தமிழ் நடிகர்கள் !! ட்விட்டரில் டாப் 10 தமிழ் நடிகர்கள் !!
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !! விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.