LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...

அஜீத் நடிப்பில் நேற்று வெளியான என்ன அறிந்தால் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளாவிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிரதாம். 


இதனால், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி நடித்து வெளியாக இருந்த ஃபயர்மேன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

 
பொதுவாக அஜீத் படத்திற்கு கேரளாவில் அதிக மார்க்கெட் இருக்காது. ஆனால் தற்போது முதல்முறையாக அஜித் திரைப்படம் ஒன்று கேரளாவில் 107 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள பெருமை என்னை அறிந்தால் மூலம் கிடைத்துள்ளது. 


'என்னை அறிந்தால்' வெளியாகியுள்ள திரையரங்குகளில் புக்கிங் படுவேகமாக நடந்து வருகிறதாம். எனவே, இன்று வெளியாக இருந்த கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த ஃபயர்மேன் திரைப்படம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே, லிங்கா மற்றும் ஐ திரைப்படங்களும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், என்னை அறிந்தால் வசூல் வேட்டையும், கேரள திரைப்பட கலைஞர்களை ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. 


கேரளாவை பொறுத்த வரை தமிழ் நடிகர்களிலேயே விஜய் படங்களுக்கு மட்டும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 05 Feb 2015  0 Comments
Tags: Yennai Arindhaal   Yennai Arindhaal in Kerala   Yennai Arindhaal Box Office   Yennai Arindhaal Movie   என்னை அறிந்தால்   என்னை அறிந்தால் கேரளா     
 தொடர்புடையவை-Related Articles
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !! விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு... கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.