LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

எந்த அழைப்பும் இல்லை ! - கவிஞர் மகுடேசுவரன்

மறந்து வைத்துப் போன
கைபேசியை எடுக்க
விரைந்து வந்தேன்

யாரேனும் அழைத்திருப்பர்
அந்த அழைப்பில்
செய்தி இருக்கக்கூடும்
அக்கறை இருக்கக்கூடும்

சொற்களில் சிக்கிக்கொண்ட
இனந்தெரியா அன்பு இருக்கக் கூடும்.

வினாவோ
ஐயமோ
வீழ்ச்சியைச் சொல்லும் வாக்கியமோ
துயரத்தின் படிகமோ
இருக்கலாம்

யாருக்கோ என் சொல்
தேவைப்படலாம்

என் வினையின்மையால்
யாரேனும் வாடிப் போகலாம்

எடுத்த கைபேசியின்
தொடுதிரையில்
அப்படி
எந்த அழைப்பும் இல்லை !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Yentha Alaippu Illai   எந்த அழைப்பும் இல்லை                 
 தொடர்புடையவை-Related Articles
எந்த அழைப்பும் இல்லை ! - கவிஞர் மகுடேசுவரன் எந்த அழைப்பும் இல்லை ! - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.