LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

யோக்கட் (Yokat)

தேவையனாவை :


பால் - ஒரு லிட்டர்

சீனி - 130 கிராம்

தேமோ மீற்றர் - ஒன்று

கொதிநீர் - 4 டேபிள் ஸ்பூன்

ஓகண்டி துணி - தேவையானளவு

கலரிங் - 4 துளிகள் 

எசன்ஸ் - 3 துளிகள் 

ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி

யோக்கற் - ஒரு கப்

யோக்கற் கப் - 30 கப்

இன்குபெட்டர்


செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் நன்கு டேபிள் ஸ்பூன் கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.


2.ஒரு பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.பின்பு பாலின் வெப்பநிலையை தெர்மா மீட்டறினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90 க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.பின்பு அரை மணிநேரத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.

3.பால் ஆற தொடங்கும் போது தெர்மா மீட்டறினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60க்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பின்பு பாலின் வெப்பநிலை 40 அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும். பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40 வெப்பநிலையில் 5 மணிநேரம் இன்குபெட்டரில் வைக்கவும்.

4.கலவை இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் பத்து நிமிடம் வைக்கவும் பின்பு எடுத்து 24 மணித்தியாலம் பிரிஜில் வைக்கவும். பிறகு எடுத்து பரிமாறலாம்.

Yokat

Ingredients for Yokat:

 

Milk-1Litre

Sugar-130g

Thermometer-1

Hot Water-4tbsp

Filtering Cloth-as Needed

Coloring-4Drops

Essence-3Drops

Gelatin-1tbsp

Yogurt-1Cup

Yogurt Cup-30cup

Incubator

 

Procedure to make Yokat:

 

1. Take a bowl, mix the milk together with sugar. Mix gelatin in another vessel along with 4 table spoon of hot water.

2. Take a vessel, pour 2/3rd of water and put the milk bowl in it and heat well. Then monitor the heat of milk using thermometer. When the temperature comes 90, turn off the stove. Allow half an hour the vessel on stove and keep aside.

3. When the milk comes cool, monitor the heat. Let the temperature comes 60F, mix with gelatin and filter it by using the filtering cloth. When the heat touch 40F, put 1 cup of yogurt and mix well. Then add coloring, essence and pour in yogurt cup and place it in incubator in 40F for 5 hours.

4.When the mixure comes thick consistency ,take away from refrigerator and keep in room temperature for 10 minutes. Then refrigerate for 10 hours. Yogat is ready.

by anusiya   on 29 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.