அருகு ; இடம் ; பாரிசம் ; நாடு ; வீடு ; விலாப்புறம் ; வால் ; அரசுவா ; சிறகு ; அம்பிறகு ; நட்பு ; அன்பு ; சுற்றம் ; கொடிவழி ; வமிசம் ; சேனை ; பதினைந்து திதிகொண்ட காலம் ; திதி ; கூறு ; நூலின் பக்கம் ; கோட்பாடு ; அவமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்பு உடைத்து என்றதுபோன்ற உறுதிசெய் வசனம் ; துணிபொருள் உள்ளவிடம் ; தன்மை ; கையணி ; ஒளி ; நரை ; உணவு