ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) ; விலங்கு ; குதிரை ; யானை ; குதிரை ; பன்றி ; யானை ஆகியவற்றின் ஆண் ; சிம்மராசி ; வண்டு ; அன்னம் ; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் ; மாமரம் ; அழைக்கை ; சீலை ; ஆணி ; துன்பம் பொறுக்கை ; ஓர் அசைச்சொல் ; திருமகள் ; செல்வம் ; கலைமகள் ; மாற்று ; ஒரு நிறை ; கீழ்வாயிலக்கத்துள் ஒன்று ; நிலவளவைவகை ; வயல் ; நிலம் ; வெறுப்பு ; கானல் ; ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல் ; பெருமை ; வலி ; அழகு ; கருமை ; நிறம் ; மாமைநிறம் ; அரிசி முதலியவற்றின் மாவு ; துகள் ; நஞ்சுக்கொடி ; அளவை ; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்