LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -17 , இரம்யா ரவீந்திரன்,வட கரோலைனா,அமெரிக்கா

பெயர் : இரம்யா ரவீந்திரன்
பிறந்த ஊர் : கடலூர்
வசிக்கும் ஊர் : சார்லட், வட கரோலைனா, வட அமெரிக்கா
பணி : கணினி மென்பொருள்


இரம்யா ரவீந்திரன் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கவிதை, கதை, பயணக் கட்டுரை, அரசியல், சினிமா என்று பல்வேறு வகைமைகளில் தனது வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார். அட்லாண்டாவில் இருந்து வெளி வரும் வல்லினச் சிறகுகள் என்ற மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். அவருடைய படைப்புகளை https://pachaimannu.blogspot.com/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.

தமிழ்ச்சரம்.காம் நடத்திய 2020-சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டியில் "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்றவர்.

இரம்யா அவர்களின் இரண்டு நூல்கள் பற்றிய சிறிய அறிமுகம் இங்கே:

 

அம்புலிக்கு அப்பால்                                                            

(ஒரு துளிக் கவிதை வெளியீடு)

வல்லினச் சிறகுகள் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து  நடத்திய மருத்துவர் அம்பிகாதேவி நினைவு கவிதைப் போட்டியில் பரிசு வென்ற நூல். இயற்கை, சமூகம் குறித்த பார்வை, பெண்கள், குழந்தைகள் குறித்த கவிதைகள் என்று பல்வேறு பொருண்மைகளில் கவிதைகளைப் படைத்திருக்கிறார். இவருடைய கவிதைகளில் சமூகத்தை குறித்த தன்னுடைய பார்வையையும், பெண்களின் நிலை குறித்த அக்கறையையும் காண முடிகிறது.

முக்கோணம்(குறு நாவல்)

(அமேசான் கிண்டிலில்)

ஒரு மாறுபட்ட கதைக் களத்தில் பின்னப்பட்ட கதை. ஆசிரியர் அனுபவத்தில் விளைந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 

by Swathi   on 19 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -20 , ஜெயா மாறன்,அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -20 , ஜெயா மாறன்,அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -19 , மீ.மணிகண்டன்,ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -19 , மீ.மணிகண்டன்,ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர்  ,அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர் ,அமெரிக்கா
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1- சிறப்புரை  திரு. ஸ்டாலின் குணசேகரன் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1- சிறப்புரை திரு. ஸ்டாலின் குணசேகரன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் மற்றும் திருமிகு . த. ச. பிரதிபா பிரேம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் மற்றும் திருமிகு . த. ச. பிரதிபா பிரேம்
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1-அறிமுக உரை -ச.பார்த்தசாரதி வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1-அறிமுக உரை -ச.பார்த்தசாரதி
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2 || நோக்க உரை: ச. பார்த்தசாரதி, ஆசிரியர், வலைத்தமிழ் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2 || நோக்க உரை: ச. பார்த்தசாரதி, ஆசிரியர், வலைத்தமிழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.