LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

இயற்கை

இயற்கையாய்  இயல்பாய்

நிகழும் ஆண் பெண் உறவின்

இலக்கணத்தை மீறியதால்

எய்ட்ஸில் சிக்கியது மனித குலம்

 

இயல்பாய் வரும்

குளிர்ச்சியை செயற்கையாய்

செய்து ஓசோன் ஓட்டையின்

வெப்பத்தில் சிக்கியது - மனித குலம்

 

இயற்கையாய் நிகழும் குழந்தை

பிறப்பை செயற்கையாய் செய்து

பெண் உடல் நலத்தை சிக்கலில்

ஆழ்த்தியது  - மனித குலம்

 

இயற்கை இயல்பாய் பிரசவிக்கும்

மனிதனை சாதியாய் மதமாய் இனமாய்

பிரித்து சமுதாயத்தை நிரந்தரமாய்

சிக்கலில் மாட்டியது - மனித குலம்

 

மிருகத்தை க்ளோனிங் மூலம் படைத்து

பிறப்பின் இலக்கணத்தையே மீற முயற்சிக்கும்

மனித குலம் இயற்கையை வெல்லுமா ?

இல்லை இனியும் ஓர் சிக்கலில் மட்டுமா ?

Iyarkai
by UPENDRAN R   on 09 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறம்  காப்போம் - வேளாண்மை காப்போம் அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்
தீண்டல் தீண்டல்
வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி
வளர்சிதை மாற்றம் வளர்சிதை மாற்றம்
விவசாயி புலம்பல் விவசாயி புலம்பல்
வச்ச குறி தப்பாது வச்ச குறி தப்பாது
இதயம் இதயம்
இதுவும் அறமே! இதுவும் அறமே!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.