LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே

 

ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
கூட்டம் கூட்டமாய் கூடி செல்லும் மான்கள் கூட்டம்
வரிசை வரிசையாய் வரியாய் செல்லும் 
எறும்புகள் கூட்டம்
அணி அணியாய் பறந்து செல்லும்
கொக்குகள் கூட்டம்
ஜோடி ஜோடியாய் இணைந்து வாழும்
குருவி கூட்டம்
குடும்பம் குடும்பமாய் சேர்ந்து வாழும்
யானை கூட்டம்
நட்புடன் ஒன்றாய் இரையை தேடும்
சிங்கங்கள் கூட்டம்
ஒன்றாய் இருந்தால் என்றும் நன்மை
என்பதை காட்டும் இவைகளை பார்த்து
நாமும் கூட ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே 

ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே


கூட்டம் கூட்டமாய் கூடி செல்லும்

மான்கள் கூட்டம்

வரிசை வரிசையாய் வரியாய் செல்லும் 

எறும்புகள் கூட்டம்

அணி அணியாய் பறந்து செல்லும்

கொக்குகள் கூட்டம்

ஜோடி ஜோடியாய் இணைந்து வாழும்

குருவி கூட்டம்

குடும்பம் குடும்பமாய் சேர்ந்து வாழும்

யானை கூட்டம்

நட்புடன் ஒன்றாய் இரையை தேடும்

சிங்கங்கள் கூட்டம்

ஒன்றாய் இருந்தால் என்றும் நன்மை

என்பதை காட்டும் இவைகளை பார்த்து

நாமும் கூட ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே 

 

Need Unity
by Dhamotharan.S   on 05 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
பூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம் பூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.